Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஒரு தடவ ரீசார்ஜ் பண்ணா...மூனு மாசத்துக்கு தொல்லை இல்ல...Airtel-ன் சூப்பர் பிளான்!

Priyanka Hochumin Updated:
ஒரு தடவ ரீசார்ஜ் பண்ணா...மூனு மாசத்துக்கு தொல்லை இல்ல...Airtel-ன் சூப்பர் பிளான்!Representative Image.

மாதாமாதம் கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்வது கடுப்பாக உள்ளதா. அப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அந்த திட்டத்தில் சொல்ற மாறி நன்மைகள் எதுவும் இல்லை என்று வருத்தத்தில் இருக்கிறீர்களா. இதோ உங்களுக்காக சூப்பரான பிளான் ஏர்டெல் வழங்குகிறது. இதில் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், மூன்று மாதம் வரை தாங்கும். அப்படி என்ன திட்டம் இது, இதில் என்னென்ன நன்மைகள் உள்ளன போன்ற அனைத்து விவரத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்.

வாடிக்கையாளர்களின் தேவையை பொருத்து தங்களின் திட்டங்களை வெளியிடுகின்றனர் ஏர்டெல். அந்த வகையில் ஏர்டெலின் புது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ரூ. 839/-க்கு வழங்கப்படுகிறது. இது மொத்தமாக 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு கிடைக்கும் கூடுதல் நண்மைகள் என்ன தெரியுமா? அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. எனவே உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானால் போன் செய்யலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படாது.

அது மட்டுமின்றி மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா அளிக்கப்படுகிறது. மேலும் அன்றாட பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் Apollo 24/7, Rewardz mini-க்கும் சாந்த பெறுவீர்கள். பாடல் செயலியான Wynk மியூசிக் மற்றும் ஹலோ ட்யூன்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது. இப்ப சொல்லுங்க மாசாமாசம் பணம் கட்டி வெறும் டேட்டா கிடைக்குறது பரவாலையா, இல்ல இப்படி மொத்தமா பிளான் எடுத்து இத்தனை நன்மைகள் கிடைக்குறது பரவாலையா. டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் இந்த சந்தாவை வாங்குங்க.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்