Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

749 ரூபாய் அன்லிமிடெட் டேட்டா அளிக்கும் Jio 5G...!

Manoj Krishnamoorthi Updated:
749 ரூபாய் அன்லிமிடெட் டேட்டா அளிக்கும் Jio 5G...!Representative Image.

டெலிகாம் நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாகிய jio தான் இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளரை கொண்ட நிறுவனம் ஆகும். ஜியோவின் குறைந்த விலையில் கிடைக்கும் 4G டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் போன்ற பிளான்கள் வாடிக்கையாளரின் மத்தியில் பிரபலம் ஆகும்.  புத்தாண்டு முதல் பல அசத்தலான ஆஃபர் அளித்த ஜியோ பிளானில் 5g சேவைக்கும் ஆஃபர் அளித்துள்ளது.

749 ரூபாய் அன்லிமிடெட் டேட்டா அளிக்கும் Jio 5G...!Representative Image

Jio 5G 749 Offer

இந்தியாவில் 5g சேவை உபயோகப்படுத்த உள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால், தினமும் 100 SMS, அன்லிமிடெட் டேட்டா அளிக்க உள்ளது. 4G கட்டணம் 84 நாட்களுக்கு 666 ரூபாய் இருக்க 5g சேவையை மிக குறைந்த விலை ஜியோ அளிக்கவுள்ளது. 

5g அறிமுக சலுகையாக ஜியோ அன்லிமிடெட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 90 நாட்கள்  வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் அன்லிமிடெட் டேட்டா உள்ளது. 5G சேவை தொழில்நுட்பம் என்பதால் தற்போது இருக்கும் 4g யை விட மிக வேகமான கவரேஜ் டேட்டா கிடைக்கும்.

749 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த திட்டத்தில் மொத்தம் 180 GB என ஒரு நாளைக்கு 2GB டேட்டா கிடைக்கிறது.  180 GB கொண்ட இந்த பிளான் அன்லிமிடெட் என்பதால் டேட்டா லிமிட் முடிந்த பின் டேட்டா வேகம் 64 kbs ஆக மாறிவிடும்.  ஒரு நாளைக்கு 100 SMS, அன்லிமிடெட் காலிங் வசதி, அன்லிமிடெட் டேட்டா என சிறப்பான டாரிஃப் ஆக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்