Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம் ($200 மில்லியன்) எவ்ளோ தெரியுமா? | Sundar Pichai Yearly Salary

Priyanka Hochumin Updated:
சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம் ($200 மில்லியன்) எவ்ளோ தெரியுமா? | Sundar Pichai Yearly SalaryRepresentative Image.

Alphabet நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களின் கடந்த 2022 ஆம் ஆண்டு வருமான இந்திய மதிப்பீட்டில் ரூ.1854 கோடி என்ற தகவல் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்கள் தொல்நூட்ப படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இவரின் தனித்துவமான சிந்தனையும், அதற்கான வரவேற்பையும் கூகுள் நிறுவனம் கண்டறிந்தது. இதனால் 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆக பொறுப்பேற்றார் சுந்தர் பிச்சை.

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை உலகின் நம்பர் 1 நிறுவனமான கூகுளின் சிஇஓ ஆனது இந்தியாவிற்கு பெருமைச் சேர்ந்தது. அதற்கு பின்னர் அவரின் பல யோசனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்று முதல் 2023 வரை அவர் சிஇஓ என்ற பதிவில் அயலாது உழைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை அவர்களின் மொத்த ஆண்டு வருமானம் $200 மில்லியன் அதாவது சுமார் ரூ.1854 கோடி ஆகுமாம். இந்த தகவல் கேட்பவர்களை வாய் பிளக்கச் செய்து வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்