Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ரூ.43,999 கூகுள் மொபைல் வெறும் 300 ரூபாய்க்கு கிடைக்கிறது... பிளிப்கார்டில் செம ஆஃபர்.. | Flipkart Mobile Offers

Nandhinipriya Ganeshan Updated:
ரூ.43,999 கூகுள் மொபைல் வெறும் 300 ரூபாய்க்கு கிடைக்கிறது... பிளிப்கார்டில் செம ஆஃபர்.. | Flipkart Mobile Offers Representative Image.

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் அவ்வப்போது தள்ளுபடிகளை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில், தற்போது ஒரு செம ஆஃபர் வெளியாகியுள்ளது. கூகுளின் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கு இப்போது மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

செம்ம ஆஃபர்:

சிங்கில் பிக்சல் 6ஏ, 6ஜிபி ரேம்+128ஜிபி மெமரியுடன் ரூ.43,999 க்கு விற்பனையாகிறது. வழக்கமான நாட்களில் மட்டுமே இந்த விலை. ஆனால், பிளிப்கார்ட் தற்போது கொடுக்கப்பட்டுள்ள ஆஃபரில் ரூ.15,000 தள்ளுபடி போக ரூ.28,999க்கு வாங்கிக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், பல வங்கிச் சலுகைகளும் கூகுள் பிக்சல் 6 மொபைலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. SBI கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைக்கு 10%  உடனடி தள்ளுபடி கிடைக்கும். HDFC வங்கி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். Axis Bank கார்டு மூலம் வாங்கினால், 5% கேஷ்பேக் பெறலாம். மேலும், EMI சலுகை ரூ.9,667 முதல் தொடங்குகிறது. 

ரூ.43,999 கூகுள் மொபைல் வெறும் 300 ரூபாய்க்கு கிடைக்கிறது... பிளிப்கார்டில் செம ஆஃபர்.. | Flipkart Mobile Offers Representative Image

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்:

இதுல இன்னொரு பம்பர் ஆஃபரும் உண்டு. அதாவது, இந்த மொபைலுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. அதாவது, பழைய மொபைலுக்கு ரூ.27,250 வரை ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன.

ஒருவேளை உங்கள் பழைய ஸ்மார்ட்போன் இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு எக்ஸ்சேஞ்ச் காஷ்பேக் ஆஃபரை முழுமையாக நீங்கள் பெற்றால், வெறும் 300 ரூபாய்க்கு கூகுள் பிக்சல் 6 மொபைலை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்