Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Amazefit T-Rex 2 Launch Date in India: ஒரு டைம் சார்ஜ் போட்டா போதும்…. 45 நாளுக்கு யூஸ் பண்ணலாம்….!

Gowthami Subramani May 27, 2022 & 13:50 [IST]
Amazefit T-Rex 2 Launch Date in India: ஒரு டைம் சார்ஜ் போட்டா போதும்…. 45 நாளுக்கு யூஸ் பண்ணலாம்….!Representative Image.

Amazefit T-Rex 2 Price in India: Amazefit T-Rex 2 Smart Watch ஆனது ஹூவாமியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதலில் கடந்த செவ்வாய்கிழமை அதாவது மே மாதம் 24 ஆம் நாள் அமெரிக்கா முழுவதும் வாங்குவதற்காக உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Amazefit T-Rex 2 Price in India | Amazfit T-Rex Watch | Amazefit T-Rex 2 Smart Watch | New Mobile Launched Today | New Launch Mobile | New Mobile Launch | Amazefit T-Rex 2 Release Date | Amazefit T-Rex 2 Pro | Amazefit T-Rex 2 Review

துல்லியமான தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் வாட்டர் ரெசிஸ்டன்ட்ஸ் சிறப்பைக் கொண்டுள்ளது. இதனால், உடலில் உள்ள வியர்வை உறிஞ்சக் கூடிய சிலிகான் பட்டாவைக் கொண்டுள்ளது. இது, குறைந்த அளவிலான வெப்பநிலையைத் தாங்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

Amazefit T-Rex 2 சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ள சிலிக்கான் பட்டா உடலில் இருந்து வியர்வையை உறிஞ்சக் கூடியது.

நீண்ட கால பேட்டரி லைஃபைக் கொண்டுள்ளது.

 

Touch Screen

1.39-inch AMOLED

Resolution

454x454 pixels

சார்ஜ் செய்யப்பட வேண்டிய நேரம்

2 மணி நேரம்

 

இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது, சாதாரணப் பயன்பாட்டில் 24 நாள்கள் வரை நீடிக்கும். இதில், பேட்டரி சேவர் என்ற ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம், 45 நாள்கள் வரை பேட்டரியை வைத்திருக்கும் எனக் கூறப்படுகிறது (Amazfit T-Rex 2 Launch Date in India).

Smart Watch அம்சங்கள் (Amazfit T-Rex 2 Smart Watch Specifications)

இந்த ஸ்மார்ட் வாட்ச் கீழ்க்காணும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

டூயல்-பேண்ட்-ஐ நிலைப்படுத்தியுள்ளது மற்றும் இது Five-Satellite Navigation அமைப்புகளுக்கான ஆதரவை வழங்குகிறது. இந்த துல்லியமான Navigation அமைப்பின் மூலம், பயனர்கள் நெரிசலான நகரங்கள் மற்றும் இயற்கைப் பாதை பகுதிகளில் இருக்கும் வழியைக் கண்காணிக்க முடியும். மேலும், Zepp App-ஐப் பயன்படுத்தி, முக்கியமான பாதைகளைப் பெறலாம்.

மேலும், இதன் முக்கிய சிறப்பம்சமாக ராணுவ தரத்தை நீடித்து வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, 2 லிருந்து 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் செயல்பட முடியும். மேலும், இது ATM Water Resistance அம்சத்தைக் கொண்டுள்ளது. அதாவது, இந்த ஸ்மார்ட் வாட்ச் 100 மீட்டர் வரை அதற்கான சமமான நீர் அழுத்தத்தை எதிர்க்க அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது (Amazfit T-Rex 2 Smart Watch Features).

Amazfit T-Rex 2 விலை (Amazfit T-Rex 2 Price)

இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஆஸ்ட்ரோ பிளாக் & கோல்ட், டெசர்ட் காக்கி, எம்பர் பிளாக் மற்றும் வைல்ட் கிரீன் போன்ற கலர்களில் உள்ளது (Amazfit T-Rex 2 Colors). Amazfit T-Rex 2 ஸ்மார்ட் வாட்ச் ஆனது அமெரிக்காவில் $229.99 மதிப்பிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய ரூபாயில் ரூ. 18,000 லிருந்து இந்த ஸ்மார்ட் வாட்ச் தொடங்குகிறது. மேலும், வரும் ஜூன் 1 முதல், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனியில் EUR 229.9 (இந்திய ரூபாயில் தோராயமாக ரூ.19,000) ஆரம்ப விலையாக விற்பனை செய்யப்பட உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்