Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Call of Duty Modern Warfare 2 Release Date: கேம் பிரியர்களே…! புதிய வகை அம்சங்களுடன் வெளிவரும் பிரபல கேம்….!

Gowthami Subramani May 26, 2022 & 11:30 [IST]
Call of Duty Modern Warfare 2 Release Date: கேம் பிரியர்களே…! புதிய வகை அம்சங்களுடன் வெளிவரும் பிரபல கேம்….!Representative Image.

Call of Duty Modern Warfare 2 Release Date: கால் ஆஃப் டியூட்டி-யின் அப்டேட்டாக, அதன் மாடர்ன் வார்ஃபேர் இரண்டாம் பாகம் வெளியிடப்படும் தேதியை அறிவித்துள்ளது. பிரபல இன்ஃபினிட்டி வார்டால், இந்த கால் ஆஃப் டியூட்டி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த கேமின் அப்டேட்டாக, கடந்த ஏப்ரல் மாதம் 2022 ஆம் மாதத்தின் பிற்பகுதியில், இன்ஃபினிட்டி வார் கேம் உடைய Logo-வை வெளியிட்டது (Call of Duty Modern Warfare 2).

அதனைத் தொடர்ந்து மே மாதத்தின் இறுதியில், இது ரிலீஸ் ஆகும் தேதியை அறிவித்துள்ளது. மேலும், மிக விரைவாக, இதன் டிரெய்லரை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டாம் பாகத்தில் வரக் கூடிய Warzone Map, Verdansk மற்றும் Caldera -ஐ விடப் பெரியதாக உள்ளது. அதாவது, 13*12 என்ற அளவில் வர உள்ளது (Call of Duty Modern Warfare 2 Size).

மேலும், இந்த வகை மேப்பான மிகவும் பெரியதாக இருக்கும். இந்த அளவில், 200 வீரர்கள் விளையாட முடியும் அளவிற்கு உள்ளது என குறிப்பிடப்படுகிறது.

இதன் டிரெய்லர் வெளிவரும் தேதி: ஜூன் 8 (Call of Duty Modern Warfare 2 Trailer Out)

மேலும், முன் கூட்டியே ஆர்டர்கள் தொடங்கும் தேதி: ஜூன்8

அதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் நாள் இந்த கேம் வெளியிடப்பட உள்ளது (Call of Duty ).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்