Thu ,Nov 07, 2024

சென்செக்ஸ் 80,378.13
901.50sensex(1.13%)
நிஃப்டி24,484.05
270.75sensex(1.12%)
USD
81.57
Exclusive

Amazon Prime Day Sale 2022 Phones: வந்தாச்சு…! அமேசான் பிரைம் டே… கம்மியான விலையில் சூப்பரான மொபைல்ஸ்….!

Gowthami Subramani July 23, 2022 & 15:15 [IST]
Amazon Prime Day Sale 2022 Phones: வந்தாச்சு…! அமேசான் பிரைம் டே… கம்மியான விலையில் சூப்பரான மொபைல்ஸ்….!Representative Image.

Amazon Prime Day Sale 2022 Phones: அமேசான் நிறுவனம், 2022 ஆம் ஆண்டிற்கான பிரைம் டே சேல்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், டாப் கலெக்ஷன்களில் இருக்கும் பிராண்டுகளுக்கான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொபைல்கள், காலணிகள் உள்ளிட்டவற்றைக்கான ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அமேசானின் இந்த சிறப்பான ஆஃபர்கள், ஜூலை 23 மற்றூம் 24 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும். இதில், மேலே கூறப்பட்ட மொபைல்கள் காலணிகள் மட்டுமல்லாமல், கேஜெட்டுகள், டிவிகள், பாகங்கள் மற்றும் இன்னும் பல வகை தயாரிப்புகளில் பல்வேறு விதமான சலுகைகளை வழங்குகிறது.

இந்த இரு நாள்களுக்கு நடைபெறும் சிறப்பான ஆஃபர்கள், அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது. அதன் படி, இதற்கான விற்பனை ஜூலை 23 நள்ளிரவு முதல் ஜூலை 24 ஆம் நாள் 11.59 மணி வரை நடைபெற உள்ளது. அமேசான் ப்ரைம் நபராக இல்லாதவர்கள், புதிய மெம்பர்ஷிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவர்கள் விரும்பினால் 30 நாள்கள் இலவசமாக ட்ரையல் செய்யலாம்.

அமேசான் ப்ரைம் டீல் 2022-ன் சிறந்த டீல்கள் மற்றும் சலுகைகள்

Redmi Note 10T 5G

ரெட்மி நோட் 10T 5G மொபைல் Mint Green அமேசான் ப்ரைம் டீலில் 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

GO TO STORE


Realme Narzo 50

Realme Narzo 50 மொபைல் அமேசான் ப்ரைம் டீல் 2022-ல் 11,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

GO TO STORE


Realme Narzo 50i

ரியல்மி நர்சோ மொபைலின் இந்த வெர்சன் 2GB RAM + 32GB Storage மெமரியைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.7,499 ஆகும்.

GO TO STORE


OnePlus Nord CE 2 5G

6GB RAM + 128GB Storage-ஐக் கொண்ட இந்த மொபைல், 23,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

GO TO STORE


Redmi 9A Sport

3GB RAM மற்றும் 32GB Storage-ஐக் கொண்ட இந்த மெட்டாலிக் புளூ கலர் மொபைல் ரூ.7,999-க்கு அமேசான் ப்ரைம் டீலில் உள்ளது.

GO TO STORE


Vivo iQOO Z6 44W

இந்த மொபைல், டிஸ்ப்ளே Fingerprint வசதிகளுடன் ரூ.14,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

GO TO STORE


Samsung Galaxy M13 series

சாம்சங் கேலக்சி, M13 சீரியஸ் விதவிதமான கலர்களில், அட்டகாசமான விலையில் அமேசான் ப்ரைப் டீல் 2022-ல் உள்ளது.

GO TO STORE


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Amazon Prime Day Sale 2022 Date | Amazon Prime Day Sale 2022 India | Next Amazon Prime Day Sale 2022 | Amazon Prime republic Day Sale 2022 | When is Amazon Prime Day Sale 2022 in India | How does Amazon Prime Day Sale work | How to Find Amazon Prime Day Deals | Amazon Next Prime Day Sale 2022 | What Day is Amazon Prime Day 2022 | Amazon Prime Day Sale 2022 India Date | Amazon Prime Day Sale 2022 Date


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்