Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Android 13 Beta Release Date: ஆன்ட்ராய்டில் 13 பீட்டா… கூகுள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Gowthami Subramani May 30, 2022 & 12:55 [IST]
Android 13 Beta Release Date: ஆன்ட்ராய்டில் 13 பீட்டா… கூகுள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!Representative Image.

Android 13 Beta Release Date: கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆன்ட்ராயிடில் 13 பீட்டாவை வெளியிடுவதாக அறிவித்தது.  இந்த புதிய அப்டேட்டின் மூலம், பிக்சல் சாதனங்களைப் பாதித்த அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகின.

கூகுள் பிக்சல் பயனர்கள் இதன் மூலம், செயல்முறையை மேம்படுத்த உதவுகின்றன. மேலும், இந்த புதிய அப்டேடான ஆன்ட்ராயிடில் 13 பீட்டா மூலம், சாம்சங்கில் கேலக்ஸி மொபைலில் புதிய வகையான தீமிங் சிஸ்டம், CPU பவர் மேனேஜ்மென்ட், மற்றும் Speed Booster Qualities போன்றவற்றைப் பெறலாம் (Android 13 Beta Release Date).

கூகுல் வெளியீட்டு குறிப்புகளில் உள்ள திருத்தங்கள்

கடந்த மே மாதம் 11 ஆம் நாள் வெளியிடப்பட்ட பீட்டா 2 பில்ட் போன்ற சிக்கல்களுக்கான பட்டியலில், இந்த Mid-Cycle அப்டேட்டுகள் கொண்டுவரப்பட்டது. இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் அடங்காது (Android 13 Beta 2.1),

Search bar-ல் தேடல் செய்வதன் மூலம், Blank list of Suggestions-ஐ ஏற்படுத்திய சிக்கல் சரி செய்யப்பட்டது.

Hotspot-ஐ On செய்யும் போது, மொபைல் செயழிலந்து Restart செய்யப்படும் சிக்கல் சரி செய்யப்பட்டது (Android 13 Beta Enroll).

தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது, பின்னணியில் அழைப்பு டயலிங் ஒலியைக் கேட்கக் கூடிய சிக்கல்கள் சரி செய்யப்பட்டது.

ஏற்கனவே, ஆன்ட்ராய்டு 13 பீட்டாவில் இருந்தால், அதனை எளிதாகக் கண்டறியலாம். அதாவது புதுப்பிப்பு தானாகவே ஓடிஏ அறிவிப்பு மூலம் அனைவருக்கும் தெரிவிக்கும் (Android 13 Update Tracker).

பயனர்கள், ஆன்ட்ராய்டு 12 QPR திட்டத்தில் இருந்தால், ஆன்ட்ராய்டு பீட்டாவில் இருந்து விலகி, மீண்டும் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் ஆன்ட்ராய்டு 13 பீட்டா இன்னும் ஆரம்ப பீட்டாவிலேயே உள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்