Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Apple Airpods நம்ப முடியாத ரூ.999 க்கு எங்க தெரியுமா..? |  Apple airpods at 1000 rs

Manoj Krishnamoorthi Updated:
Apple Airpods நம்ப முடியாத  ரூ.999 க்கு எங்க தெரியுமா..? |  Apple airpods at 1000 rsRepresentative Image.

ஆப்பிள் பிராண்டு என்றாலே தனித்துவமானது தான், இதன் கிளாசிக்கான லுக் மற்றும்  பயன்பாடு வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளது. ஆப்பிள் பிராண்டு பொருட்கள் எப்போதுமே காஸ்டிலியாக இருக்கும். ஆனால் ரூ. 18,000 மதிப்புள்ள Apple Airpods நம்ப முடியாத ரூ. 999 க்கு விற்பனையாகிறது. மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்  Apple Airpods ஆஃபரை பற்றி பார்ப்போம். 

Apple Airpods நம்ப முடியாத  ரூ.999 க்கு எங்க தெரியுமா..? |  Apple airpods at 1000 rsRepresentative Image

Apple Airpods at 1000 rs

ஆப்பிள் ஏர்போட்ஸ் கிளாசிக்கான டிசைனில் குறுகிய சிலிக்கான டிப்ஸ் கொண்டது. இதன் அசல் விலை 26,990 ரூபாய் ஆகும். குடியரசு தின விழா ஆப்ராக பிளிப்கார்ட் இதை ரூ. 18,000 அளித்து வந்தது. இந்த ஆஃப்பரில் இன்னும் ஒரு ப்ளசாக  Apple Airpods ரூ.999 கிடைக்கிறது. 

 Apple Airpods வாடிக்கையாளர் மத்தியில் மிகவும் பிரபலமான கேஜட் ஆகும். அதுவும் 24 மணி நேர சார்ஜ் நிற்கும் இதன் பேட்டரி பேக் அப் மற்றும் தண்ணீர் அல்லது வேர்வைப் போன்றவற்றை எதிர்த்து நீடித்து உழைக்கும் தரம் இதன் சிறப்பாகும். சிறப்பு தள்ளுபடியில் 18,000 ரூபாய்க்கு பிளிப்கார்டில் விற்கப்படுகிறது.

 ஆஃபரில் கிடைக்கும் இந்த  Apple Airpods யை இன்னும் தள்ளுபடியில் ரூ. 999 வாங்க முடியும். அதற்கு பழைய ஸ்மார்ட் போனை எகஸ்சேஜ் செய்ய வேண்டும். இவ்வாறு எக்ஸ்சேஜ் ஆஃபரை பயன்படுத்துவது மூலம் நம்மால் இந்த  Apple Airpods யை ரூ. 999 வாங்கிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்