Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oneplus 11R மொபைலின் லான்ச் தேதி தெரியுமா...!

Manoj Krishnamoorthi Updated:
Oneplus 11R மொபைலின் லான்ச் தேதி தெரியுமா...!Representative Image.

Oneplus நிறுவனத்தின் அடுத்த மொபைல் லான்ச் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் Snapdragon 8+ Gen சிப்செட் கொண்டு மிகவேகமாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேட்டஸ் ஆப்சன் கொண்ட இந்த Oneplus 11R மொபைல் வெளியாகும் நாள் பற்றி கீழே பார்ப்போம். 

Oneplus 11R போன் AI  போனாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மெஷின் லெர்னிங் லேங்குவேஜில் உருவாகியுள்ள Oneplus 11R போன் நல்ல கேமிங் போனாக செயல்படும். குறிப்பாக இதன் அதிகமான மெமரி நமக்கு கெம் விளையாடும்போது நல்ல பயனளிக்கும். 

5ஜி சேவையிலும் செயல்படும் வகையில் உருவான Oneplus 11R நல்ல பேட்டரி பேக் அப் (5000 mAh) கொண்டதாக இருக்கும். மேலும் இதன் LTPS டிஸ்பிளே நமக்கு துல்லியமான கிளாரிட்டி அளிக்கும். ரூ. 35,000- 40,000  விலையில் விற்பனையாக உள்ள Oneplus 11R போன் பிப்ரவரி 7, 2023 இல் லான்ச் செய்யப்படும்.

அதிகமான நேரம் போன் பயன்பாடு தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு Oneplus 11R நல்ல சாய்ஸ் ஆகும். நீண்ட பயன்பாட்டிற்கு ஏற்ற ஆட்டோமெட்டிக் அட்ஜெஸ்ட் டிஸ்பிளே மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆப்சன் கவனிக்க வேண்டியது ஆகும். லேட்டஸ் டெக் மொபைலை விரும்பும் நபர்களுக்கு Oneplus 11R லான்ச் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்