Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Apple AV/VR Headset Launch Date: Apple-ல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்…! இனி அதிரப் போகுது….!

Gowthami Subramani May 20, 2022 & 14:15 [IST]
Apple AV/VR Headset Launch Date: Apple-ல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்…! இனி அதிரப் போகுது….!Representative Image.

Apple AV/VR Headset Launch Date: ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகிகள், தற்போது மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட் குழுவிடம் முன்னோட்டமிட்டனர்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் எண்ணிலடங்கா செயல்முறைகளைக் கொண்டுள்ளது. புதிதாக சாதனத்தை உருவாக்கி அவற்றை எவ்வாறு பயனடையச் செய்யலாம் அல்லது இருக்கும் சாதனத்தில் புதிய அப்டேட்டுகளைக் கொண்டு வருதல் போன்ற எண்ணற்ற முறைகளைச் சார்ந்து இயங்குகின்றன.

புதிய தொழில்நுட்பங்கள்

அவற்றில், ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய வாரத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஹெட்செட்டில் இயங்கக் கூடிய மென்பொருளின் வளர்ச்சியை அதிகரித்தது. இத்தகைய முன்னேற்றங்களுடன் கூடிய ஹெட்செட் அடுத்த சில மாதங்களுக்குள் வரக்கூடும் என்று கூறியுள்ளது.

AV/VR அப்டேட்

விர்ச்சுவல் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டியின் கூறுகளை இணைக்கும் வகையில் ஹெட்செட் வர உள்ளது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துல்ளது. 2015 ஆம் ஆண்டு வெளிவந்த Apple Watch-க்குப் பிறகு, இந்த ஹெட்செட் தயாரிப்பு ஒரு புதிய தயாரிப்பு வகையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மேலும், தொழில்துறையாக மாற்றக் கூடிய ஒரு சிறப்பான முறையாக இது கருதப்படுகிறது.

அதன் படி, AR மற்றும் VR ஹெட்செட்டுகளுக்கான சந்தை கடந்த ஆண்டு 92 சதவீதம் வளர்ச்சியடைந்து 11 மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் இருந்தது. Apple-ன் இந்த வகை தயாரிப்பு தொழில்துறையின் விற்பனையை கணிசமாக விரிவுபடுத்தும் என நம்பப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்