Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oppo Reno 8 Pro Mobile Launch Date in India: விரைவில் அறிமுகமாகும் அட்டகாசமான Oppo மொபைல்…! அதுவும் மிகக் குறைந்த விலையில்…

Gowthami Subramani July 15, 2022 & 12:30 [IST]
Oppo Reno 8 Pro Mobile Launch Date in India: விரைவில் அறிமுகமாகும் அட்டகாசமான Oppo மொபைல்…! அதுவும் மிகக் குறைந்த விலையில்…Representative Image.

Oppo Reno 8 Pro Mobile Launch Date in India: Oppo Reno 8 Pro மற்றும் Oppo Reno 8 போன்ற மொபைல் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் அம்சங்கள் மற்றும் முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Oppo Reno 8 Pro போனின் விலை விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மொபைல் Oppo Reno 7 Pro மொபைல் விலையை விட அதிகமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அம்சங்கள்

டிஸ்ப்ளே

6.7-inch Full HD+ AMOLED display

புதுப்பிப்பு விகிதம்

120Hz

செயலி

MediaTek Dimensity 8100-MAX SoC

மொபைல் Capacity

4500mAh Battery (80W Fast Charging)

கேமரா

Triple Camera அமைப்புடன் 50MP Main sensor, 8MP Ultrawide மற்றும் 2MP Macro கேமராவைக் கொண்டுள்ளது

 

OPPO Reno 8 Series மொபைலின் விலை மதிப்பு

மாடல்

விலை (தோராயமாக)

OPPO Reno 8

ரூ. 29,500

OPPO Reno 8 Pro

ரூ. 35,000

OPPO Reno 8 Pro+

ரூ. 43,500

 

OPPO Reno 8 Series மொபைலின் Starage Spaces

மாடல்

Storage

OPPO Reno 8

8GB RAM/126GB variant

OPPO Reno 8 Pro

8GB RAM/128GB

OPPO Reno 8 Pro+

8GB RAM/256GB model

 

OPPO மொபைலின் இந்த சீரியஸின் விலை ரூ.42,900 ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. OPPO-வின் இந்த புது சீரிஸ் இந்த மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்