Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் ஆப்பிள் நிறுவத்தின் 2வது ஸ்டோர் எங்க தெரியுமா? | Apple 2nd Official Store Launch in Delhi

Priyanka Hochumin Updated:
இந்தியாவில் ஆப்பிள் நிறுவத்தின் 2வது ஸ்டோர் எங்க தெரியுமா? | Apple 2nd Official Store Launch in DelhiRepresentative Image.

இந்திய மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ரீடெய்ல் ஸ்டோர் Apple BKC இந்தியாவில் தொடங்கியுள்ளது. நேற்று ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்டு டிரைவ் மாலில் ஆப்பிள் ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பமாகியுள்ளது. அதே போல நாளை ஏப்ரல் 20 ஆம் தேதி ஆப்பிள் நிறுவதின் 2வது ஸ்டார் டெல்லியில் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, “இந்தியாவில் தொடங்கப்படுவது நம்ப முடியாத ஆற்றல் இருப்பதாகவும், நீண்ட கால வரலாற்றை உருவாக்க உற்சாகமாக இருப்பதாகவும்” கூறினார். மேலும் இந்த ஸ்டார்களில் Apple iPhone-ஐத் தவிர, Mac, AirPods, Apple watch, Apple TV மற்றும் AirTag போன்றவை இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்