Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Flipkart ஆஃபரில் 10,000 ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன்...!

Manoj Krishnamoorthi Updated:
Flipkart ஆஃபரில் 10,000 ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன்...!Representative Image.

ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டுமென்ற ஆசையா....  இதோ Flipkart ஆஃபர் மூலம் வாங்கலாம். சுமார் 79,900 ரூபாய்க்கு விற்பனையாகும் ஐபோன் 14 யின்  கம்மியான பட்ஜெட்டில் கிடைப்பது கொண்டாட்டமானது தான். 

ஸ்மார்போன் இல்லாம இன்ரு யாருமே இல்லை, அதுவும் ஆப்பில் ஐபோனை எப்படியாவது வாங்கிடனும் என்பது சிலரின் ஆசையாகும். ஐபோன்  14 யின் அசல் விலை 79,900 அகும், ஆனால் தள்ளுபடியில் 10,000 ரூபாய்க்கு கிடைக்கும்.  நல்ல பர்ஃபாமன்ஸ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 14 Flikart யில் ரூ. 69,900  க்கு காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். மேலும் மொபைலுக்கு பிளாட் தள்ளுபடி என 13,000 ரூபாயும், வங்கி பரிமாற்ற சலுகையிலும் இன்னும் விலை குறையுமாம்.  அதாவது Axis bank மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் வாங்கினால் ரூ.21,400 குறையும்.  

ஐபோன் 14 மட்டுமில்லாமல் ஐபோன் 14+ மாடலும் இந்த தள்ளுபடியில் சிறிய விலை மாற்றத்தில் கிடைக்குமாம். காஸ்டிலியான ஆப்பிள் ஐபோன் குறைந்த விலையில் கிடைப்பது என்பது மிகவும் அசத்தலான ஆஃபர் ஆகும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்