Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
0.00sensex(0.00%)
நிஃப்டி21,995.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

இதோ ஆரம்பிச்சிட்டாங்கள...அது இதுன்னு கைல கிடைக்கிறத...வாங்க வேண்டியது தான்!

Priyanka Hochumin Updated:
இதோ ஆரம்பிச்சிட்டாங்கள...அது இதுன்னு கைல கிடைக்கிறத...வாங்க வேண்டியது தான்!Representative Image.

உலகம் முழுவதும் பண்டிகை காலத்தில் தள்ளுபடி வழங்கி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பது வழக்கம். இப்ப எல்லாமே ஆன்லைனில் பொருட்கள் வாங்க ஆரம்பித்ததால், உலகில் இருக்கும் பெரிய பெரிய இகாமெர்ஸ் நிறுவனங்கள் போட்டி போட்டு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இதற்கு உதாரணமாக கிறிஸ்துமஸ் காலத்தை குறிக்கும் வகையில் அமெரிக்காவில் Black Friday Sale ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சீசன் தொடங்கியதால் அமேசான், பிளிப்கார்ட், குரோமா போன்ற ஏராளமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 80% வரை சலுகைகள் வழங்கியுள்ளனர்.

சரி இதுல நமக்கு என்ன லாபம் என்று கேட்டால்? பிரபல இந்திய நிறுவனங்களான Amazon India, Myntra, Croma, Tata Cliq போன்ற இகாமெர்ஸ் தளங்கள் அதிரடியான ஆஃபர்களை வழங்கியுள்ளனர். உங்களுக்கு தேவியான வீட்டு உபயோக பொருட்களில் இருந்து அனைத்து பொருட்களுக்கும் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச்ஸ், ஹெட் போன்ஸ், லேப்டாப் என்று எல்லா கேட்ஜெட்ஸ்-களுக்கு செம்ம ஆஃபர் கிடைக்கிறது. நாட்கள் முடிவதுற்குள் சீக்கிரம் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளுங்கள்.

Croma Black Friday Sale 2022 - இங்கு நவம்பர் 18 முதல் 27 ஆம் தேதி வரை சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ICICI வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் 10% வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

Myntra Black Friday Sale 2022 - நேற்று முதல் தொடங்கிய சலுகை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 50 - 80% வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Amazon India Black Friday Sale 2022 - இதில் கேட்ஜெட்ஸ்-களுக்கு என்று சிறப்பு தள்ளுபடி கிடைக்கும். வாங்க விரும்பினால் உடனே முந்துங்கள்.

இது இல்லாமல் நிறைய வலைத்தளங்கள் உள்ளன, அவற்றில் எது உங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதோ அதை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்து பயன்பெறுங்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்