Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Diablo Immortal Release Date: கேம் பிரியர்களே.! டையப்லோ இப்போது ஆன்ட்ராய்டிலும், iOS-லும்…. இன்னுமா டவுன்லோடு பண்ணாம இருக்கீங்க.

Gowthami Subramani June 03, 2022 & 14:50 [IST]
Diablo Immortal Release Date: கேம் பிரியர்களே.! டையப்லோ இப்போது ஆன்ட்ராய்டிலும், iOS-லும்…. இன்னுமா டவுன்லோடு பண்ணாம இருக்கீங்க.Representative Image.

Diablo Immortal Release Date: டையப்லோ ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, புதிய இம்மார்டல் கேம் இப்போது ஆன்ட்ராய்டு மற்றும் iOS-ல் கிடைக்கிறது. கேம் பிரியர்கள், இந்த விளையாட்டை மொபைலிலேயே பதிவு செய்து விளையாடலாம் (Diablo Immortal Release Date).

கேமின் அம்சங்கள்

இந்த Diablo Immortal விளையாட்டை இலவசமாக விளையாடக் கூடியதாக உள்ளது மற்றும் ஆன்லைனில் மட்டும் விளையாடக்கூடியதாகும் (Diablo Immortal APK).

மேலும், இந்த விளையாட்டு கிராஸ்-பிளே மற்றும் கிராஸ்-புரொடக்ஷன் இரண்டையும் ஆதரிக்கிறது. அதாவது, ஒரு பயனர், டெக்ஸ்க்டாப் மற்றும் மொபைல் ஆகிய இரண்டிலும் விளையாடக் கூடியதாக இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Map

Description automatically generated

இந்த கேம் இதற்கு முன்னரே டெக்ஸ்டாப்-ல் மட்டுமே விளையாடக்கூடியவையாக இருந்தது. ஆனால், தற்போது பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல்களில் (Diablo Immortal iOS) விளையாடுவதற்கு ஏற்றவாறு வந்துள்ளது.

A picture containing text

Description automatically generated

டையப்லோ விளையாட்டில் Necromancer மற்றும் Barbarian போன்ற சில நன்றாக அறியப்பட்ட Characters உள்ளன. இருந்தபோதிலும், இன்னும் சில புதிய தேர்வர்கள் இந்த கேமில் இடம்பெற்றுள்ளனர். பல புதிய அம்சங்களுடன் வெளிவந்த இந்த விளையாட்டு, அனைவரையும் எளிதில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அப்ளிகேஷனை, ஆன்ட்ராய்டு மற்றும் iOS கட்டுப்பாடுகள் மிகவும் எளிமையாக உள்ளது. திரையின் இடது பக்கம் நேவிகேஷன் உள்ளது. அதன் வலதுபக்கத்தில் attacks, potions, magic, etc மற்றும் இன்னும் பிற அம்சங்கள் உள்ளன (Diablo Immortal Android Requirements).

A picture containing star, outdoor object

Description automatically generated

கேம் பிரியர்களைக் கவரும் புதிய அம்சங்களுடன் வெளிவந்த இந்த டையப்லோ இம்மார்டல் விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஃப்ரீ ஃபையர், பப்ஜி போன்ற கேம்களுக்கு ஈடாக இந்த கேம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் iOS-ல் வந்த இந்தப் புதிய விளையாட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஃப்ரீ ஃபையர் விளையாட்டைப் போல இருக்கும் துப்பாக்கி விளையாட்டில், மேற்கூறியவாறு நிறைய வகையான அம்சங்கள் உள்ளன (Diablo Immortal Specifications).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்