Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Flipkart Big Billion Days Sale 2022: இப்படி மாறி மாறி Sale வச்சா...நாம எங்க போறது...Flipkart இல் மெகா ஆஃபர் திருவிழா!

Priyanka Hochumin September 22, 2022 & 16:15 [IST]
Flipkart Big Billion Days Sale 2022: இப்படி மாறி மாறி Sale வச்சா...நாம எங்க போறது...Flipkart இல் மெகா ஆஃபர் திருவிழா!Representative Image.

Flipkart Big Billion Days Sale 2022: உங்களுடைய போன் ரொம்ப மக்கர் பண்ணுதா? இல்ல சார்ஜ் ரொம்ப நேரம் தாங்கலையா? அப்ப என்ன புது போன் வாங்குற ஐடியால இருக்கீங்கன்னு நல்லா தெரியுது. ஆனா அதுக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு! போன் பட்ஜெட்டுக்குள்ள இருக்கனும், நிறைய ஆஃபர் இருக்கனும், ஃகிபிட் இருக்கனும். இதெல்லாம் ஒண்ணா சேர்ந்து வருவது தான் இந்த Flipkart Big Billion Days Sale. இதில் உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்.

எப்ப தொடங்கி எப்ப வரைக்கும்....

இந்த Flipkart Big Billion Days Sale 2022 ஆனது பிரைம் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இன்று (Sep 22) முதல் தொடங்குகிறது. நாளை அதாவது செப்டம்பர் 23, 2022 அன்று அனைவர்க்கும் இந்த ஆஃபர் துவங்குகிறது. நாளை தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்கு (Sep 30 வரை) இந்த சலுகை விழா நடைபெறுகிறது. இதில் உங்களுக்கு வேண்டுமான அனைத்து பொருட்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் சலுகை...

அவர்கள் தரும் சலுகை தாண்டி கூடுதல் தள்ளுபடிகள் நமக்கு கிடைக்கிறது. அதுமட்டும் அல்லாது புது டிவைஸ்களையும் இந்த நாட்களுள் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களுட+*ன் 40% தள்ளுபடி, சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை என பல தள்ளுபடிகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் Axis மற்றும் ICICI வங்கி கார்ட்கள் மூலம் EMI பரிவர்த்தனைகள் செய்யப்படும் போது கட்டாயம் 10% தள்ளுபடி வழங்கப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது. இதோ ஒரு சில சாம்பிள் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்சி S21 எஃப் 5ஜி

நீங்க வாங்கணும்னு ஆவலா இருக்குற பிராண்ட் போன்ல இது கண்டிப்பா இருக்கும். அதுனால தள்ளி போடாம ரூ. 54,999/-க்கு இப்ப கிடைக்குது. உடனே வாங்கிடுங்க.

ரியல்மி 9 ஐ 5ஜி

உங்களின் பிளிப்கார்ட் தளத்தில் ரூ. 17,999/-க்கு விற்பனையாகும் இந்த போன் இப்ப சலுகைல வெறும் ரூ. 14,999/-க்கு கிடைக்கிறது. உங்க பட்ஜெட்டுக்குள்ள வாங்க நினைத்தால் இது தான் பெஸ்ட் சாய்ஸ்.

போகோ எம் 4 ப்ரோ

மற்ற போன்களை காட்டிலும் இந்த மாடல் ஸ்மார்ட்போன் ரூ. 3,000/- குறைந்து ரூ. 14,999/-க்கு விற்பனையாகிறது. உங்களுக்கு ஏற்ற நிபந்தனைகளுக்கு முற்றிலும் பொருந்தும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் அமையும்.

SAMSUNG Galaxy F23 5G

தற்போது ரூ. 22,999/-க்கு விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்சி F23 5ஜி ஸ்மார்ட்போன் இந்த சேலில் எவ்ளோக்கு விற்பனையாகிறது தெரியுமா? வெறும் ரூ. 17,499/-க்கு கிடைக்கிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்