Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Lava வெளியிட்ட புதிய ஆன்ட்ராய்டு மொபைல்…! சூப்பரான அம்சங்களில் குறைவான விலையில்…

Gowthami Subramani September 21, 2022 & 11:10 [IST]
Lava வெளியிட்ட புதிய ஆன்ட்ராய்டு மொபைல்…! சூப்பரான அம்சங்களில் குறைவான விலையில்…Representative Image.

லாவா பிளேஸ் ப்ரோ என்ற புதிய வகை ஆன்ட்ராய்டு மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு நிறுவனமாக விளங்கும் லாவா வெளியிட்ட இந்த புதிய மாடல் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன், சூப்பரான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது நேற்று அதாவது செப்டம்பர் 20, 2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது சந்தையில் பெருமளவில் விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

லாவா பிளேஸ் ப்ரோ சிறப்பம்சங்கள் (Lava Blaze Pro Specifications)

டிஸ்ப்ளே

720*1600 பிக்சல்கள் (HD+)

Aspect Ratio

20:9

புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate)

90 Hz

Screen Size

6.50 இன்ச்

செயலி (Processor)

Octa-core MediaTek Helio G37

RAM

4GB RAM + 3GB Virtual RAM

Storage

32GB (Expanded Upto 256GB)

ஆன்ட்ராய்டு வெர்சன்

ஆன்ட்ராய்டு 12

முன்புற கேமரா

8 மெகாபிக்சல்

பின்புற கேமரா

50 மெகாபிக்சல்

 

மலிவான விலையில் லாவா வெளியிட்ட இந்த மொபைல்கள், கிளாஸ் ப்ளூ, கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் ஆரஞ்சு போன்ற கலர்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி, இந்த மொபைல் 10,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்