Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

அற்புதமான சலுகையில் குறைவான விலையில் iPhone 11..! | Flipkart Big Savings Day 2023

Gowthami Subramani Updated:
அற்புதமான சலுகையில் குறைவான விலையில் iPhone 11..! | Flipkart Big Savings Day 2023Representative Image.

ஃபிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே 2023-ல் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்குரிய ப்ராடக்ட்களை மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம். அதில் ஒன்று, Flipkart Big Savings Day 2023-ல் iPhone 11-ஐ 10,999-க்குக் குறைவான விலையில் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

Flipkart Big Savings Day 2023 iPhone 11

தற்போது, சந்தையில் விற்கப்படும் போன்களில் ஐபோன் 11 ஆனது குறைந்த விலை கொண்ட ஐபோன்களில் ஒன்றாக உள்ளது. இதனை தற்போது Flipkart Offer-ல் ரூ.14,249-ல் ஐபோன் 11-ஐப் பெறலாம்.

64ஜிபி அளவு கொண்ட ஐபோன் 11 மொபைலின் விலை ரூ.43,900. இருப்பினும், Flipkart அதன் விலைக்குறைப்பை தற்போது அறிவித்துள்ளது. அதாவது, ரூ.10,999-ல் ஐபோன் 11-ஐப் பெறலாம்.

ஆரம்ப தள்ளுபடிக்குப் பிறகு, இந்த ஐபோன் 11 மொபைலின் விலை இ-காமெர்ஸ் தளத்தில் ரூ.38,999. அது மட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட்போனில் அற்புதமான எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும், வங்கி நன்மைகளையும் சேர்த்துப் பெறலாம்.

Flipkart ஐபோன் 11-ன் சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. நீங்கள் வியக்க வைக்கும் அளவில் பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ஐபோன் 11-ன் விலையில் ரூ.26,250 தள்ளுபடியில் பெறலாம். எனவே, ஐபோன் 11-ஐக் குறைந்த விலைக்கு அதாவது அதிகபட்ச பரிமாற்றத் தள்ளுபடியாக ரூ.10,999 –ல் பெற முடியும். இருந்த போதிலும், பரிமாற்றம் செய்யப்படும் போது, பழைய ஸ்மார்ட்போனின் பிராண்ட், மாடல் மற்றும் அதன் நிலையைப் பொறுத்து என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வங்கி தள்ளுபடியாக, எஸ்பிஐ கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலம், வாடிக்கையாளர்கள் 10% உடனடி தள்ளுபடியாக ரூ.750-ஐப் பெறலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் EMI பரிவர்த்தனைகளில் ரூ.1,250 மற்றும் Flipkart Axis வங்கி கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.5% கேஷ்பேக் கிடைக்கும்.

Flipkart Big Savings Day-ன் அட்டகாசமான ஆஃபரில் இந்த ஐபோன் 11-ஐப் பெறலாம். அதிக தொகை கொண்ட ஐபோன் 11-ஐ இந்த ஆஃபைன் மூலம் மிகக் குறைவான தொகையில் பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்