Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூகுளின் ஆன்ட்ராய்டு 13 பீட்டா ரிலீஸ்..! எப்படி இன்ஸ்டால் செய்வது..?

Gowthami Subramani [IST]
கூகுளின் ஆன்ட்ராய்டு 13 பீட்டா ரிலீஸ்..! எப்படி இன்ஸ்டால் செய்வது..?Representative Image.

கூகுள் சமீபத்தில் ஆன்ட்ராய்டு 13 பீட்டா புதுப்பிப்பக்கத் தேவையான பிக்சல் பட்டியலில் கூகுல் பிக்சல் 6a வைச் சேர்த்துள்ளது. ஆன்ட்ராய்டு 13 பீட்டாவிற்குத் தகுதியான ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இந்த புதுப்பிப்பு இணைந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஆன்ட்ராய்டு 13 பீட்டா ஜூலை 22 வரை Security Patch-ஐ மேம்படுத்துவதாக அமைகிறது.

புதிதாக வந்துள்ள இந்த ஆன்ட்ராய்டு 13 பீட்டா முதன்மையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Android 13 Beta-வை பிக்சல் 6a-ல் எப்படி இன்ஸ்டால் செய்வது?

பிக்சல் 6a-ல் ஆன்ட்ராய்டு 13 பீட்டாவை நிறுவுவதற்கு, Device-ஐ Beta Program-ற்குச் செல்ல வேண்டும்.

முதலில் Android Beta Program-ன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் பயனரின் Google Account-ஐ Login செய்து, அதில் சரியான Device-ஐச் சரிபார்க்க வேண்டும்.

பின், அதைத் தேர்வு செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனில் OTA புதுப்பிப்பைப் பெறலாம்.

மாறாக, Android Flash Tool-ஐப் பயன்படுத்தி Android 13 Beta-வை நேரடியாக Flash செய்யலாம்.

குறிப்பாக இதை செய்யும் முன்பு, உங்கள் போனில் இருக்கும் Data-க்களுக்கு Data Backup எடுத்துக் கொள்வது நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்