Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வந்தாச்சு.. ரியல்மியின் புது ஸ்மார்ட் வாட்ச்… இந்த வாட்ச்ல இருக்க சூப்பரான ஸ்பெஷலே இது தான்…!

Gowthami Subramani August 02, 2022 & 12:30 [IST]
வந்தாச்சு.. ரியல்மியின் புது ஸ்மார்ட் வாட்ச்… இந்த வாட்ச்ல இருக்க சூப்பரான ஸ்பெஷலே இது தான்…!Representative Image.

Realme நிறுவனம் சமீபத்தில் சூப்பரான புளூடூத் அழைப்பு இணைக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்ச்-ஐ அறிமுகம் செய்துள்ளது. 5G Tablet, Realme Pad X, மற்றும் Realme Flat Monitor உடன் இந்த ரியல்மி வாட்ச் 3 இணைக்கப்பட்டவாறு அறிமுகப்படுத்தப்பட்டது.

Realme Watch 3 Features

ரியல்மி வாட்ச் 3 சிறப்பான அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இது, 1.8 இன்ச் ஹொரைசன் வளைந்த Display-ஐக் கொண்டுள்ளது.

இதன் Battery அளவு 340mAh மற்றும் SpO2 Monitor- உடன் உள்ளது.

மேலும், இது இதய துடிப்பு சென்சார் மற்றும் உடற்பயிற்சி முறைகளைக் கணக்கிடும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Release Date and Time

சிறப்பான அம்சங்களைக் கொண்ட ரியல்மி-யின் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது இன்று அதாவது ஆகஸ்ட் 02 ஆம் நாள் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

Realme Watch 3 Price மற்றும் சலுகைகள்

ரியல்மி வெளியிட்ட Realme Watch 3 கருப்பு மற்றும் கிரே ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ.3,499

இது முதல் விற்பனையில் ரூ.500 Flat Offer-ஐ வழங்குகிறது. அதன் படி, ரூ.2,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Realme Watch 3 சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே

1.8 இன்ச்

Connectivity

Bluetooth

இந்த ப்ளூடூத் Connectivity மூலம், பயனர்கள் ஸ்மார்ட்வாட்சை நேரடியாக அழைப்புகளை உருவாக்கவோ, பதிலளிக்கவோ முடியும்.

இது, Background Noise-Free Calling Experience-ஐத் தருகிறது

Compatible Devices

ஆன்ட்ராய்டு மற்றும் iOS

செயல்பாடுகள்

Heart Rate Sensor மற்றும் SpO2 Monitor –ஐக் கொண்டுள்ளது.

இது Sleep மற்றும் Daily Activities-ஐக் கண்காணிப்பதாக அமைகிறது.

Battery அளவு

340mAh – 7 நாள்கள் Battery Backup

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்