Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Google Street View in India: 6 ஆண்டுகள் தடையை உடைத்தெரிந்து பயன்பாட்டிற்கு வரும் Google Maps-ன் அந்த அம்சம்!

Priyanka Hochumin July 27, 2022 & 13:15 [IST]
Google Street View in India: 6 ஆண்டுகள் தடையை உடைத்தெரிந்து பயன்பாட்டிற்கு வரும் Google Maps-ன் அந்த அம்சம்!Representative Image.

Google Street View in India: சுமார் 6 ஆண்டுகள் முடக்கத்திற்கு பிறகு களமிறங்கும் கூகுள் நிறுவனத்தின் Google Street View அம்சம். அந்த நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இதுவரை கிடைத்துள்ள தகவல் நாங்கள் உங்களுக்கு பகிர்கிறோம்.

அது என்ன ஸ்ட்ரீட் வியூ அம்சம்

360 டிகிரி பனோரமிக் ஸ்ட்ரீட்-லெவல் இமேஜஸ் மூலம் ஒரு பகுதியை பயனர்கள் ஆராய முடியும். இதனை தெற்கு ஆசிய நாடுகளில் சில பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதிக்காமல் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லான்ச் செய்யப்படும் இந்த Google Maps இன் Street View அம்சம் இந்தியாவின் முதன்மை 10 நகரங்களில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த அம்சத்தை மறுதொடக்கம் செய்ய உள்ளூர் ஜாம்பவான்களான ஜெனிசிஸ் மற்றும் டெக் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ட்ரீட் வியூ அம்சத்திற்காக மூன்றாம் தரப்பு நிறுவனங்களுட கூகுள் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதைப் பற்றி VP இன் கருத்து

இதனை இன்று புது டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இன்று முதல் ஸ்ட்ரீட் வியூ கூகுள் மேப்ஸில் பிரெஷ் படத் தீவிரத்துடன் (imagery intensity) கிடைக்கும். அதாவது இந்தியாவில் 150,000 கிலோமீட்டர் சாலைகள் கூகுள் மேப்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் எப்படி இந்த ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை பயன்படுத்துவார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம் என்று கூகுளின் மேப்ஸ் அனுபவங்களின் VP - மிரியம் கார்த்திகா டேனியல் கூறினார்.

உள்ளூர் டெவலப்பர்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்

கடந்த ஆண்டு அமேசானில் இருந்து கூகுள் வந்து சேர்ந்த கார்த்திகா டேனியல் தெரிவிப்பது என்னவென்றால், நிறுவனம் உள்ளூர் டெவலப்பர்களுக்கு ஸ்ட்ரீட் வியூ API-க்கான அணுகலைத் திறக்கப்போவதாக கூறினார். இது மேப்பிங் அனுபவங்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க அவர்களுக்கு உதவும் இன்று கூறியுள்ளார்.

இந்த தகவல் இதுவரை கிடைத்ததே ஆகும். இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும் சிறிது நேரம் காத்திருங்கள்.

google street view in india, google street view Chennai, google street view car, google street view india, google street view online, google street view app, google street view camera,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்