Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Activate Free Netflix Subscription in Jio: Netflix-க்கு ஃபிரீ ஆக்சஸ் தராங்கலாம்...அதை எப்படி ஆக்டிவேட் செய்றது? இப்படி தான்!

Priyanka Hochumin July 11, 2022 & 16:00 [IST]
How to Activate Free Netflix Subscription in Jio: Netflix-க்கு ஃபிரீ ஆக்சஸ் தராங்கலாம்...அதை எப்படி ஆக்டிவேட் செய்றது? இப்படி தான்!Representative Image.

How to Activate Free Netflix Subscription in Jio: எப்பையாவது தியேட்டர் போலாம்னு நினைச்சிட்டு இருந்தவங்கள, எதுக்கு அதெல்லாம் அத்தான் ஓடிடி இல் எல்லாம் வருதுல்ல என்று நினைக்கும் அளவிற்கு மாறி விட்டது நிலைமை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புது படங்களை வெளியிட்டு வருகிறது. அதை எப்படி ஃபிரீயா  பார்க்கலாம் என்று பாப்போம்.

நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கும் ஃபிரீ ஆக்சஸ்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவங்களான ஏர்டெல், விஐ மற்றும் ஜியோ, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி சந்தா அணுகலை குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு இலவசமாக தருகிறது. அதில் ஜியோ நிறுவனம் மட்டும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு மட்டும் இந்த சலுகையை வழங்குகிறது. அதில் மொத்தமாக 5 திட்டங்கள் இருக்கிறது, அவற்றில் நெட்ஃபிளிக்ஸ் உடன் சேர்த்து Disney+ Hotstar மற்றும் Amazon Prime போன்ற பிற OTT திட்டங்களுக்கான இலவச சந்தா அணுகலும் வழங்கப்படுகின்றன. அந்த திட்டங்களின் விலை மற்றும் கூடுதல் அணுகல் என்னென்ன என்று பார்ப்போம்.

ரூ. 399/-க்கான திட்டம்

இந்த திட்டம் மொத்தமாக 75ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இது முடிந்த வுடன் பயன்படுத்தும் 1ஜிபி டேட்டாவுக்கு ரூ. 10/- வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், ஜியோ டிவி போன்ற ஜியோ பயன்பாடுகளின் அணுகல் வழங்கப்படுகிறது. ஓடிடிக்கான சலுகைகள் - Netflix, Disney+ Hotstar மற்றும் Amazon Prime ஆகியவற்றிற்கு ஃபிரீ அணுகல் வழங்கப்படுகிறது.

 

டேட்டா பிளான்

ரூ. 599/-

ரூ. 799/-

ரூ. 999/-

ரூ. 1499/-

டேட்டா

100GB

150GB

200GB

300GB

கிடைக்கும் நன்மைகள்

200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர்

200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர்

500 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர்

500 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர்

எக்ஸ்ட்ரா சிம்

1

2

3

-

கூடுதல் சலுகை

வரம்பற்ற குரல் அழைப்புகள்,

தினசரி 100 எஸ்எம்எஸ்,

ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் அணுகல்.

வரம்பற்ற குரல் அழைப்புகள்,

தினசரி 100 எஸ்எம்எஸ்,

ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் அணுகல்.

வரம்பற்ற குரல் அழைப்புகள்,

தினசரி 100 எஸ்எம்எஸ்,

ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் அணுகல்.

வரம்பற்ற குரல் அழைப்புகள்,

தினசரி 100 எஸ்எம்எஸ்,

ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் அணுகல்.

OTT Access

Netflix,

Disney+ Hotstar,

Amazon Prime

Netflix,

Disney+ Hotstar,

Amazon Prime

Netflix,

Disney+ Hotstar,

Amazon Prime

Netflix,

Disney+ Hotstar,

Amazon Prime

 

இந்த அனைத்து திட்டங்களிலும் டேட்டா முடிந்த பிறகு, பயன்படுத்தும் 1ஜிபி டேட்டாக்கு ரூ. 10/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரூ. 1499/- திட்டத்தில் கூடுதலாக USA மற்றும் UAE நாடுகளுக்கு ஃபிரீயாக அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், நெட்ஃபிளிக்ஸ் சாந்த அணுக்கள் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு Disney+ Hotstar மற்றும் Amazon Prime-க்கான சாந்த இலவசமாக கிடைக்கும்.

How to activate free netflix subscription in jio, how to activate free netflix subscription in jio postpaid, jio netflix subscription, how to activate netflix on jio postpaid, how to activate netflix on jio postpaid, jio prepaid plans with netflix, amazon prime,  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்