Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply SBI New ATM Card Online in Tamil: இதுக்கு போய் எதுக்கு அங்க இங்கன்னு அலையனும்...வெறும் 5 ஸ்டெப் புது ATM கார்டு...உங்க கையில!

Priyanka Hochumin July 24, 2022 & 12:45 [IST]
How to Apply SBI New ATM Card Online in Tamil: இதுக்கு போய் எதுக்கு அங்க இங்கன்னு அலையனும்...வெறும் 5 ஸ்டெப் புது ATM கார்டு...உங்க கையில!Representative Image.

How to Apply SBI New ATM Card Online in Tamil: இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளில் முதன்மையாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்! இதோ உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும் என்று நம்புகிறோம்.

மக்களுக்கு பல நன்மைகளை வழங்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ வங்கி. அதில் இருந்து கிடைக்கும் நன்மைகளை பெரும் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளராக நீங்கள் இருக்கீர்களா? ஏதேனும் ஒரு அவசர வேலை காரணமாக உங்களுடைய வங்கியின் டெபிட் கார்டு காணாமல் போய்விட்டதா? கவலை வேண்டாம். புதிதாக எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்டு-ஐ எப்படி அப்ளை செய்வது என்பதை நாங்கள் உங்களுக்கு படி படியாக கூறுகிறோம். அதனை தெரிந்துகொண்டு நீங்கள் பயனடையலாம்.

SBI டெபிட் கார்டு-ஐ இரண்டு முறையாக அப்ளை செய்யலாம், ஒன்று ஆஃப்லைன் மற்றொன்று ஆன்லைன். இந்த இரண்டு முறையிலும் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஆஃப்லைன் மூலம் அப்ளை செய்வது எப்படி?

நம் அனைவர்க்கும் தெரிந்தது தான். ஆஃப்லைன் முறையில் டெபிட் கார்டு-ஐ அபிப்பிலி பண்ண வேண்டும் என்றால் உங்களின் வங்கி கிளைக்கு நேரடியாக சென்று அப்ளிகேஷன் வாங்கி அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து அவர்களிடம் கொடுக்க வேண்டும். பின்பு அவர்கள் செய்ய வேண்டிய செயல்முறையை முடித்துவிட்டு உங்களுக்கு புது எஸ்பிஐ ATM கார்டு-ஐ கொடுத்துவிடுவார்கள்.

ஆன்லைன் மூலம் அப்ளை செய்வது எப்படி?

ஆன்லைனில் எப்பையும் போல ATM கார்டு அப்ளை செய்வது போல தான் செய்யவேண்டும். மேலும் நெட் பேங்கிங் மூலம் அப்ளை செய்ய வேண்டும்.

முதலில் உங்களுடைய SBI யூசர் நேம் மற்றும் பாஸ்வோர்ட் டைப் செய்து லாகின் செய்ய வேண்டும்.

இதனை தொடர்ந்து SBI இன் ஹோம்பேஜ் தோன்றும், அதில் E-Services என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பின்பு ATM Card Services என்பதை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.

அதனை கிளிக் செய்தவுடன் Block ATM Card, ATM Card Limit, ATM Pin Generation, New ATM Card Activation மற்றும் Request ATM/Debit Card ஆகிய சில ஆப்ஷன் காட்டப்படும். அவற்றுள் Request ATM/Debit Card என்பதை செலக்ட் செய்யவும்.

 

நீங்கள் இதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய அக்கவுண்ட் நம்பர், வங்கி கிளை பெயர் என்று சில விவரங்கள் கேட்கப்படும். அதனை தெளிவாக உள்ளிட்ட பிறகு Name of the Card என்பதில் உங்களுடைய பெயரை டைப் செய்யவும்.

இதற்கு பின்பு Select Type of the Card என்பதில் உங்களுக்கு எந்த மாதிரியான கார்டு தேவைப்படுகிறது என்பதை கிளிக் செய்யவும். அதாவது Master Card, Rupay Card, Visa Card ஆகியயவற்றுள் உங்களுக்கு தேவையான கார்டு-ஐ செலக்ட் செய்துகொள்ளுங்கள்.

இவை முடிந்த பிறகு I Accept என்பதை கிளிக் செய்த, Submit பட்டனை அழுத்தவும்.

இப்பொழுது நீங்கள் கொடுத்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியா என்பதை ஒரு முறை சரி பார்த்துவிட்டு Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்.

இவ்ளோ தாங்க மேட்டரு, இதை ஃபாலோ செய்தலே போதும். இப்பொழுது நீங்கள் உங்களுடைய புது ATM கார்டுக்கு அப்ளை பண்ணிடீங்கள். அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் உங்ககுடைய கைக்கு புது ATM கார்டு வந்துவிடும். இது வந்ததுக்கு பிறகு பழைய ATM கார்டு-ஐ நெனெகல் பிளாக் செய்து கொள்ளலாம்.

How to Apply SBI New ATM Card Online in Tamil, How to Apply SBI New ATM Card Online, how to apply new debit card in sbi, how to apply new atm card in sbi, how to apply sbi debit card, how to apply sbi credit card, how to apply sbi atm card online,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்