Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Create a Code Language: மாட்டிக்காம மெசேஜ் பாஸ் பண்ணனுமா? இப்படி பண்ணுங்க யாருமே கண்டுபிடிக்க முடியாது!

Priyanka Hochumin August 14, 2022 & 12:30 [IST]
How to Create a Code Language: மாட்டிக்காம மெசேஜ் பாஸ் பண்ணனுமா? இப்படி பண்ணுங்க யாருமே கண்டுபிடிக்க முடியாது!Representative Image.

How to Create a Code Language: பொதுவாகவே "குறியீட்டு மொழி" அதாவது Code language நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் ஒன்று. இது நம்மைப் போல சாமானியர்கள் அதிகம் பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் மன்னர் காலம் முதல் இப்போது இருக்கும் நவீன காலம் வரை ரகசிய தகவலை அனுப்ப இந்த குறியீட்டு மொழி பயன்படுத்தப்படுகிறது. நம்மால் அந்த அளவுக்கு ட்ரிக்கியான வார்த்தைகளை பயன்படுத்த முடியவில்லை என்றாலும், ஏதோ நமக்குத் தெரிய எளிமையான முறையில் நம்முடைய லவ்வர்கோ அல்லது நண்பர்களிடம் விளையாடுவதற்கோ பயன்படுத்தலாம்.

தலைகீழ் முறை (Reverse Method)

இது ஸ்கூல் படிக்கும் சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால் பெரியவர்களுக்கு இது உடனே நினைவுக்கு வராது. இந்த முறையை நீங்கள் உங்களுடைய நண்பர்களிடம் அல்லது குடும்பத்துட விளையாடும் நேரத்தில் யூஸ் பண்ணலாம்.

பிரதிபலிக்கும் முறை (Reflect Method)

இது சற்று கடினமான ஒன்றாகும். இதெல்லாம் காலேஜ் மாணவர்களுக்கு கைவந்த கலை. இதனை நீங்கள் ரகசியத்தை பரிமாறிக்கொள்ள தாராளமாக பயன்படுத்தலாம். நீங்கள் எந்த விதமான ஹின்டும் கொடுக்க வில்லை என்றால் இந்த மெசேஜ் கிடைத்தவர்கள் தலைய பிச்சிகிட்டு உக்காந்துட்டு இருப்பாங்க. கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் யோசித்து விடையை கண்டுபிடித்து விடுவாங்க.

தேதி மாற்றம் (Date Shift)

இது முழுக்க முழுக்க உங்களை நன்கு புரிந்தவர்களாலே கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் இது பர்சனல் சம்மந்தப்பட்ட ஒன்றை அடிப்படையாகக்கொண்டு பயன்படுத்தப்படும். உங்களின் பிறந்த தேதி அல்லது முக்கியமான தேதியை வைத்து சீக்ரெட் கோட்டை உருவாக்குங்கள். பிறகு அதற்கான ஹின்ட்டை கண்டுபிடிக்க வேண்டியவரிடம் தெரிவித்துவிடுங்கள். அதற்கு பிறகு அவங்க பாடி.

 

நீங்கள் சொல்ல நிலைக்கு வார்த்தைகளை எழுதிக்கொள்ளவும். பிறகு எந்த தேதியை பயன்படுத்த போகிறீர்களோ அந்த தேதியை எழுதிக்கொள்ளவும். பிறகு அதில் இருக்கும் எண்களை அடிப்படையாகக்கொண்டு அதில் இருந்து வலது பக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்துங்கள். 

How to Create a Code Language, how to make a secret code language, secret language codes, how to create code words, how to decipher a code, secret code language.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்