Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனிமே விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்த முடியாது.. அதிர்ச்சி தகவல்..

Nandhinipriya Ganeshan August 13, 2022 & 16:25 [IST]
இனிமே விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்த முடியாது.. அதிர்ச்சி தகவல்..Representative Image.

VideoLAN திட்டத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான மீடியா பிளேயர் சாப்ஃட்வேர் மற்றும் ஸ்ட்ரீமிங் மீடியா சர்வர் விஎல்சி மீடியா பிளேயர் 'VLC Media Player', இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதியே தடைசெய்யப்பட்டது. ஆனால், நிறுவனமோ அல்லது இந்திய அரசாங்கமோ தடை குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. 

ஒருவேளை ஏற்கனவே உங்க சாதனத்தில் வைத்திருந்தால், அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், புதிதாக பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்த திடீர் தடைக்கு காரணம், இந்த தளமானது சைபர் தாக்குதல்களுக்கு சைகாடா சைனா 'Cicada China' ஆதரவு ஹேக்கிங் குழுவைப் பயன்படுத்துகிறது என்பதை சமீபத்தில் தான் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

அந்த வகையில், இந்தியாவில் ​ VLC மீடியா பிளேயர் இணையதளம் மற்றும் பதிவிறக்க இணைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:

vlc banned in india, is vlc media player banned in india, is vlc media player banned in india


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்