Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

காற்று எப்படி உருவாகுதுனு தெரியுமா...? | How Wind is Formed

Manoj Krishnamoorthi Updated:
காற்று எப்படி உருவாகுதுனு தெரியுமா...? | How Wind is FormedRepresentative Image.

காற்று இல்லாமல் புவியில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. காற்று இல்லாமல் ஒரு நிமிடம் இருக்க முடியுமா... என்றால் மாற்று வழியே இல்லை என்பது தான் பதில். எல்லா உயிரினங்களுக்கும் தேவையாக இருக்க இந்த காற்று எப்படி உருவாகியது என்பதை பற்றி தெரியுமா.... என கேள்வி கேட்டால் ஆமாம், எப்படி என்ற கேள்வி தான் தோன்றும். இந்த பதிவு மூலம் காற்று எப்படி உருவாகுது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம். 

காற்று என்பதை கண்ணால் பார்க்க முடியாது என்பது உண்மை தான், ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் காற்று என்பது அத்தியாவசியம் ஆகும்.  நிலப்பகுதி ஏற்படும் வேறுபட்ட அளவிலான வெப்பம் காற்றை உருவாக்குகிறது.

இந்த வெப்ப சலனத்தா ஏற்படும் வானிலை மாற்றம் காற்றை ஏற்படுத்தும். இந்த காற்று வளிமண்டலம் வரை எல்லா இடத்தையும் நிரப்பி உள்ளது. இந்த காற்றின்  அழுத்தம் அதிகமாக மாறினால் அது புயலாக மாறும். இந்த புயல் தான் கடலில் கலந்து மாரியாக உருமாறுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்