Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

iQoo 10 Series Launch Date in India: iQoo-வின் புதிய வெர்சன்…! சூப்பரான சார்ஜிங்... வேற லெவல் ஸ்பெஷலான மொபைல்....!

Gowthami Subramani June 28, 2022 & 13:45 [IST]
iQoo 10 Series Launch Date in India: iQoo-வின் புதிய வெர்சன்…! சூப்பரான சார்ஜிங்... வேற லெவல் ஸ்பெஷலான மொபைல்....!Representative Image.

iQoo 10 Series Launch Date in India: iQoo 10 சீரியஸ் பற்றிய கசிவுகள் சமீபத்தில் எழுந்து வந்துள்ளது. இந்த iQoo-வின் புதிய மாடல்களான, iQoo 10 மற்றும் iQoo 10 Pro ஆகிய இரு மாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

iQoo 9 -ஐத் தொடர்ந்து iQoo 10 வரும் அக்டோபர் மாதம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது 6.56 இன்ச் டிஸ்பிளே அளவை கொண்டுள்ளது. இதற்கு அடுத்து வரும் சீரியஸான iQoo 10 மொபைல் iQoo 9 -ஐ விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது (iQoo 10 Series Launch Date in India).

சிறப்பம்சங்கள்

இந்த புதிதாக அறிமுகமாகும் iQoo10 தொடர் ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9000 + SoC உடன் வரலாம் எனவும், ஸ்னாப்ட்ரகான் 8+ Gen 1 SoC -யுடன் வரும் எனவும் கூறப்படுகிறது (iQoo 10 Series Price in India).

iQoo 10 Pro மாடல் ஸ்மார்ட்போன் 200 வாட் அளவிற்கு சார்ஜ் செய்ய முடியும் எனவும், அதன்படி 12 நிமிடங்களில் இந்த சார்ஜ் முழுமையாக செய்ய முடியும் எனவும் வதந்திகள் கூறப்பட்டு வருகிறது (iQoo 10 Series Specifications).

இதன் டிஸ்பிளே முழு Full HD+ Resolution மற்றும் 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன் உள்ளது. மேலும், இதன் டிஸ்பிளே 6.78 இன்ச் உடன் OLED டிஸ்பிளே கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC மூலம் ஸ்மார்ட்போன் இயக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இது 50 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது (iQoo 10 Pro Specifications).

அதன் படி, மீடியா டெக் டைமன்சிட்டி 9000+ SoC-ஐ சோதனை செய்வதில் iQoo இந்த சிறப்பம்சங்களுடன் இருப்பதாக ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட் போன் பற்றிய முழு விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்