Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

OnePlus Tv 50 Y1S Pro Launch: சூப்பரான கிளாரிட்டியுடன் தியேட்டர் அனுபவத்தைத் தரும் வண்ணமயமான ஒன் பிளஸ் டிவி…!

Gowthami Subramani June 27, 2022 & 14:15 [IST]
OnePlus Tv 50 Y1S Pro Launch: சூப்பரான கிளாரிட்டியுடன் தியேட்டர் அனுபவத்தைத் தரும் வண்ணமயமான ஒன் பிளஸ் டிவி…! Representative Image.

OnePlus Y1S TV Price: புதுப் பொலிவுடன், 100% கிளாரிட்டியுடன் ஒன் பிளஸ் ஸ்மார்ட் டிவி அனைவரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள், திரையரங்குகளையே மிஞ்சும் அளவிற்கான சூப்பரான கிளாரிட்டியைக் கொடுக்கிறது (OnePlus Y1S TV Price).

ஸ்மார்ட் யுகங்கள்

தொழில்நுட்பங்கள் மென்மேலும் வளர, புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது அனைவரும் ஸ்மார்ட் டிவி உபயோகித்துக் கொண்டிருப்பர். அவ்வாறு, சூப்பரான கிளாரிட்டியுடனும், தியேட்டரின் அனுபவத்தையும் தரக் கூடியதாக ஒன் பிளஸ் ஸ்மார்ட் டிவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது (OnePlus TV 50 Inch Latest Model).

கடந்த ஏப்ரலில்

One Plus நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 43’’ ஸ்கிரீன் அளவுடன் கூடிய OnePlus TV Y Series Y1S Pro ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது (OnePlus TV 43 Inch). இதனிடையில், OnePlus TV Y Series Y1S Pro ஸ்மார்ட் டிவி 50” ஸ்கிரீன் அளவிலான ஸ்மார்ட் டிவி மாடலின் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்

ஒன் பிளஸ் நிறுவனம் வெளியிட்ட இந்த அறிவிப்பின் படி, ஸ்மார்ட் டிவி 50 -இன்ச் 4K டிஸ்பிளேயுடன், HDR10+ ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும், இது ஆன்ட்ராய்டு டிவி 10 OS -ஐக் கொண்டு உள்ளமைக்கப்பட்ட கூகுல் அசிஸ்டண்ட் மற்றும் MEMC தொழில்நுட்பம் கொண்ட அனுபவத்தைப் பெற்றிருப்பதாக இருக்கும் (OnePlus TV 50 Inch Specifications).

A picture containing night sky

Description automatically generated

இதன் காட்சிகள், AI மூலம் இயக்கப்படும் காட்சிகளாக அமையும். MEMC டெக்னாலஜியுடன் வேகமாக நகரும் காட்சிகள், மென்மையான இயக்கத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் ஒவ்வொரு காட்சியும் நேரில் நடப்பது போல தோற்றத்தைக் கொடுக்கிறது. இதன் டிஸ்பிளே, Gamma Engine Optimize உடன் ஆனது (OnePlus 50 inch Smart TV).

A picture containing text, monitor, television, screen

Description automatically generated

இந்த ஸ்மார்ட் டிவியுடன், ஒன் பிளஸ் தொடர்பான வாட்ச், போன் ஆகியவற்றை இணைக்கலாம். இதன் மூலம், ஸ்மார்ட் வால்யூம் கண்ட்ரோல், Sleep Detection போன்றவற்றை கண்டறிய முடியும் (OnePlus TV Y1S Pro Specifications).

A picture containing text, electronics, set

Description automatically generated

இதன் வடிவத்தைப் பொறுத்த வரை, Vision without Borders – ஆக இருக்கும். அதாவது ஒரு ஸ்டைலாக, டிவியின் விளிம்பிலிருந்து பார்க்கும் போது, வடிவமைப்பு மிகுந்த கவனத்தை ஈர்க்குமாறு அமைகிறது.

A cheetah walking on a platform

Description automatically generated with low confidence

காட்சிகள் மட்டுமல்லாமல், இதன் ஸ்பீக்கர்கள் 24W வரை ரேஸர் கூர்மையான ஆடியோவை வழங்குகிறது. திரைப்படங்களை பார்க்கும் போது தியேட்டரில் காணும் அனுபவத்தை வழங்குவதாக இருக்கும். Dolby Audio மூலம் ஊக்கப்படுத்தப்பட்டதால், தெளிவான ஒலியைக் கேட்கக் கூடியதாக அமைகிறது (OnePlus 50 Y1S Pro Review).

அறிவிப்பு தேதி மற்றும் விலை

ஒன் பிளஸ் நிறுவனம் இதற்கான அறிவிப்பு தேதியை இன்னும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. சில நாட்களில் இந்த டிவி வெளியிடப்படும் நாள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக, இதற்கான விலையும் இன்னும் வெளியிடப்படவில்லை. ரூ.40,000 விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது (OnePlus 50 Y1S Pro Price in India).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்