Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5ஜி சேவை இன்று முதல் தொடக்கம்.. புதிய சிம் தேவையில்லை..

Nandhinipriya Ganeshan October 05, 2022 & 09:56 [IST]
5ஜி சேவை இன்று முதல் தொடக்கம்.. புதிய சிம் தேவையில்லை..Representative Image.

தசரா விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது True 5G சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இன்று முதல் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்களில் தொடங்கப்படவுள்ளது. மற்ற நகரங்களுக்கும் 5ஜி சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 5ஜி சேவைகளை பெற புதிய சிம் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்