Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

740 ரூபாய் LED Tv... எங்க தெரியுமா..? | LED Tv at 740 rupees

Manoj Krishnamoorthi Updated:
740 ரூபாய் LED Tv... எங்க தெரியுமா..? | LED Tv at 740 rupeesRepresentative Image.

இன்று வீடு இல்லாத மனிதர் கூட இருக்கலாம். ஆனால் டிவி இல்லாத வீடு என்பது அரிது. நம்ம நாட்டில்  பொழுதுபோக்கு என்றால் டிவி பார்ப்பது தான். இல்லத்தரசிகளுக்கு டிவி மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் இருக்கிறது. டிவியை பற்றி  பேசியது போதும்... எங்க 740 ரூபாய் கிடைக்கும் என்று சொல்லுப்பா என்னும் உங்கள் ஆர்வம் புரிகிறது. குறைந்த விலையில் அதுவும் வெறும் 740 ரூபாய்க்கு எங்கு டிவி கிடைக்கும் என்பதை பற்றி காண்போம். 

740 ரூபாய் LED Tv

பொதுவாக ஒரு டிவி வாங்க வேண்டும் என்றால் குறைந்த 10,000 தேவைப்படும். அதுவும் அசத்தலான ஸ்மார்ட்டிவி குறைந்த விலையில் வாங்குவது என்பது அரிது. ஆனால் அந்த அரிதான வாய்ப்பு இப்போது நம் கதவை தட்டுகிறது. Flipkart Big Saving Day ஆப்பரில் தான் LED Tv 740 ரூபாய்க்கு கிடைக்கிறது.  டிசம்பர் 16- 21 வரை நடைபெற்ற இந்த ஆப்பரில் தான் 19000 ரூபாய் மதிப்புள்ள samsung 32 inch smart TV குறைந்த விலையில் விற்கப்பட்டது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்