Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivo Year-End Sale 2022 | தள்ளுபடி விலையில் போன்..... அசத்தல் ஆப்பர்...!

Manoj Krishnamoorthi Updated:
Vivo Year-End Sale 2022 | தள்ளுபடி விலையில் போன்..... அசத்தல் ஆப்பர்...! Representative Image.

Vivo நிறுவனத்தில் வருட கடைசி ஆப்பர் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.  கேஷ்பேக், குறைந்த விலை என திரும்பும் பக்கமெல்லாம் ஆப்பர் என்பது போல VIVO Year-End Sale உள்ளது. மேலும் இந்த ஆப்பரில் இருக்கும்  சுவாரஸ்ய தகவல்களை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம். 

Vivo Year-End Sale

பிரபல ஸ்மார்ட்போன் பல இந்த 2022 Year-End Sale இல் சலுகை விலைக்கு கிடைக்கிறது. இது வாடிக்கையாளருக்கு ஒரு அசத்தலான ஆப்பர் என்று தான் சொல்ல வேண்டும். டிசம்பர் 19- 31 வரை இந்த Year-End Sale இருக்கும். 

Vivo V25 Pro 

8GB RAM + 128 GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட  Vivo V25 Pro மொபைலின் அசல் விலை 27,999 ரூபாய் ஆகும். அதேபோல 12GB RAM + 128 GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 31,999 ரூபாய் ஆகும். இந்த மொபைலை Vivo Year-End Sale மூலம்  வாங்கினால் 2000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இது ICICI, SBI creditcard EMI இல் கிடைக்கும். 

Vivo Y35

5000 mAh பேட்டரி 8GB + 8GB Extended RAM கொண்ட 18,499 ரூபாய் விற்கப்படும்  Vivo Y35, 1000 ரூபாய் கேஷ்பேக் உடன் கிடைக்கும். கேஷ்பேக் தொகை நம் வங்கி EMI மூலம்  சரி செய்து கொள்ளலாம். 

Vivo Y75 

4G மற்றும் 5G தொழில்நுட்பத்தில் செயல்படும்  Vivo Y75 4G மற்றும்  Vivo Y75 5G மொபைல் 1500 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும். இதன் அசல் விலை  20,990 (4G) ரூபாய்,  21990(5G) ரூபாய் ஆகும். இத்துடன் 1000 ரூபாய் கேஷ்பேக் ஆப்பர் உண்டு. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்