Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேற லெவல் ஆஃபர்.. வெறும் 13,000-க்கு ஐபோன்… அதிரடி விலை குறைப்பு..!

Gowthami Subramani Updated:
வேற லெவல் ஆஃபர்.. வெறும் 13,000-க்கு ஐபோன்… அதிரடி விலை குறைப்பு..!Representative Image.

ஐபோன் வாங்கும் கனவுகளுடன் இருக்கும் எத்தனையோ பேருக்கு இது ஒரு அமோகமான வாய்ப்பு. ஐபோன் 11 மாடல் தற்போது மிகக் குறைந்த விலையில் பிளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

தற்போது, வட இந்தியாவில் பண்டிகை தினம் என்பதால், பிளிப்கார்டு நிறுவனம் சலுகையுடன் கூடிய விற்பனை நடத்தி வருகிறது. இதில், ஐபோன் 11 மாடல் மிக மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வேற லெவல் ஆஃபர்.. வெறும் 13,000-க்கு ஐபோன்… அதிரடி விலை குறைப்பு..!Representative Image

ஐபோன் 11 மாடல்

கடந்த 2019 ஆம் ஆண்டில் ஐபோன் 11 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு, ஐபோன் பிரியர்களால் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகிறது. இன்று வரையிலும் இந்த ஐபோன் மாடல் ஆனது, அதிக அளவில் விற்பனை செய்யப்படும் ஒன்றாகும். இந்த ஐபோன் 11 மாடல் மொபைலின் சிறப்பம்சங்களைப் பற்றி இதில் காணலாம்.

வேற லெவல் ஆஃபர்.. வெறும் 13,000-க்கு ஐபோன்… அதிரடி விலை குறைப்பு..!Representative Image

ஐபோன் 11 மாடல் சிறப்பம்சங்கள்

ஐபோன் பிரியர்களால் பெரிதும்  விரும்பப்படும் ஐபோன் 11 மாடலின் சிறப்பம்சங்களை இதில் காண்போம்.

டிஸ்பிளே: 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி டிஸ்பிளே

பயோனிக் சிப்செட் A13

பின்புற கேமரா 12MP Dual Sensor

முன்புற கேமரா 12MP Selfie Shooter

ஆப்பிள் ஐபோன் 11 மாடல் ஆனது, பிரீமியம் ஸ்மார்ட்போனாக மலிவு விலையில் கிடைக்கிறது.

வேற லெவல் ஆஃபர்.. வெறும் 13,000-க்கு ஐபோன்… அதிரடி விலை குறைப்பு..!Representative Image

ஐபோன் 11 மொபைல் சலுகை

ஆப்பிள் ஐபோன் 11 மொபைல் ஆனது, ரூ.2,901 தள்ளுபடியுடன் பிளிப்கார்டில் கிடைக்கிறது. அதன் பின், ஐபோன் மாடல் 11 போனின் விலை ரூ.40,999 ஆக உள்ளது. மேலும், Bank of Baroda மற்றும் IDFC Fist Bank Credit Card-ஐப் பயன்படுத்தி EMI பரிவர்த்தனைகளில் 10% வரை ரூ.1000 தள்ளுபடியைப் பெறலாம். அதன் படி, ரூ.39,999 ஆக மொபைல் விலை குறைக்கப்படுகிறது.

பிறகு, ரூ.27 ஆயிரம் ரூபாய்க்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. போன் கண்டிஷன் நன்றாகவும், லேட்டஸ்ட்டாகவும் இருந்தால் ரூ.27 ஆயிரம் முழு தொகை கிடைக்கும். அதன் படி, போனின் விலை ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 11 மிகவும் பிரபலமான ஐபோன் மாடல்களில் ஒன்றாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்