Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Netflix Introduces Spatial Audio in Tamil: மக்களே உங்கள கரெக்ட் பண்ண Netflix இன் முயற்சி! உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்!

Priyanka Hochumin July 13, 2022 & 16:15 [IST]
Netflix Introduces Spatial Audio in Tamil: மக்களே உங்கள கரெக்ட் பண்ண Netflix இன் முயற்சி! உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்! Representative Image.

Netflix Introduces Spatial Audio in Tamil: தியேட்டர் சென்று படம் பார்ப்பவர்களை விட வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவியில் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் படம் பார்ப்பவர்கள் தான் அதிகம்.

நெட்ஃபிளிக்ஸ் இன் லேட்டஸ்ட் டெக்னாலஜி

சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான விக்ரம் திரைப்படம் அவர்களுக்கு அதிக வருவாயை ஈட்டி தந்துள்ளது. இதனால் மற்ற ஓடிடி தளங்களுக்கும் இவர்களுக்கும் பெரிய போட்டி நிலவி வருகிறது. இந்த சமயத்தில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒரு புதிய ஆடியோ தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஒருவரின் வீட்டில் 5.1 சர்ரவுண்டு சவுண்டு, டால்பி அட்மோஸ் போன்ற செட்டப் உடன் படம் பார்க்கும் பொழுது தியேட்டரில் பார்ப்பது போன்ற அனுபவம் ஏற்படும். ஆனால் இவை இல்லாமல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதி இருக்கும் வீடுகளில் இது போன்ற அனுபத்தை அவர்களால் பெற முடியாது.

பயனர்களின் இந்த குறையை தீர்க்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், சென்ஹைசர் நிறுவனத்துடன் இணைந்து ஆம்பியோ 2 சேனல் ஸ்பேஸல் ஆடியோ தொழில்நுட்பத்தை அறிமுகம் படுத்தியுள்ளது.

இது இருந்தா அது கண்டிப்பா கிடைக்கும்

இந்த புது தொழிநுட்பத்துடன் பார்க்கும் பொழுது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை நம்மால் பெற முடியும். அதாவது சாதாரண டிவியில் இருக்கும் ஸ்டீரியோ சிஸ்டம்கள், ஹெட்போன்கள், ஸ்பீக்கர், டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களில் கூட டால்பி அட்மோஸுக்கு இணையான ஆடியோ அனுபவம் பெறமுடியும்.  

இந்த டெக்னாலஜியானது ஸ்டீரியோ அவுட்புட்டுக்கு பதிலாக, இரண்டு சேனல் ஏ.டி.எம் அல்லது ஐ.ஏ.பி ஆடியோ பார்மெட்டாக மாற்றி தருகிறது. சரி இது என்ன அப்படி ஒரு எபெக்ட்ல கேட்குமா? என்றால், ஆம் நாம் ஹெட்போன்ஸ் அல்லது ஸ்டீரியோ ஸ்பீக்கர் பயன்படுத்தினாலும், டால்பி அட்மோஸ்-க்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த தொழிநுட்பம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்ப இது எதுக்கு?

உலகளவில் சுமார் 222 பில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம். இது ஒரு ஸ்டாண்டர்ட் நிறுவனமாக இதுவரை திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெரிதாக ஏறவில்லை. இதனால் நிறுவனத்திற்கு பெரும் பொருளாதார பாதிவப்பு ஏற்படுகிறது, மேலும் தொழிலாளர்களை வேலையை விட்டு விலகும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற சிக்கல்களில் இருந்து வெளிவர அதிக மக்களை பார்க்க வைக்க இது ஒரு முயற்சியாக நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்களுக்கும் பயனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Netflix Introduces Spatial Audio in Tamil, Netflix Introduces Spatial Audio in English, Netflix Introduces Spatial Audio airpods pro, Netflix Introduces Spatial Audio apple tv, Netflix Introduces Spatial Audio mac, Netflix Introduces Spatial Audio reddit, Netflix Introduces Spatial Audio mac book, Netflix Introduces Spatial Audio ios 14,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்