Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

20,000-க்கும் குறைவான ஒன்பிளஸ் மொபைல்..! OnePlus Nord CE 3 Lite

Gowthami Subramani Updated:
 20,000-க்கும் குறைவான ஒன்பிளஸ் மொபைல்..! OnePlus Nord CE 3 LiteRepresentative Image.

ஸ்மார்ட்போன்களில் பிரம்மாண்டமாக விளங்கும் ஒன்பிளஸ் மொபைல் ஆனது, பெரும்பாலான மொபைல் பிரியர்களால் விரும்பப்படும் ஒன்றாகும்.

ஒன்பிளஸ் நிறுவனமானது OnePlus Nord CE 3 வரிசையில் அடுத்த மொபைலை வெளியிட உள்ளது. ஒன்பிளஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, OnePlus Nord CE 3 Lite உடன் OnePlus Nord Buds 2-ஐ வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் விலை ரூ.18,999-க்கு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த மொபைலின் கேமரா மற்றும் பிற அம்சங்கள் அனைத்தும் மொபைல் பிரியர்கள் அனைவரும் விரும்பப்படுவதாக உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்