Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

20% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Shopify Inc நிறுவனம் முடிவு | Shopify Layoffs 2023

Priyanka Hochumin Updated:
20% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Shopify Inc நிறுவனம் முடிவு | Shopify Layoffs 2023Representative Image.

கனடாவின் Shopify Inc நிறுவனம் தனது ஊழியர்களும் 20% பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் Shopify நிறுவனம் அதன் முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. அதில் அதன் வருவாய் வால் ஸ்ட்ரீட் மதிப்பீடுகளை முறியடித்ததாகவும், US-பட்டியலிடப்பட்ட பங்குகளை 8% வர்த்தகத்தில் பெல்லுக்கு முன் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதே போல் Refinitiv தரவுகளின்படி, ஆய்வாளர்களின் மதிப்பீட்டின் படி $1.43 பில்லியனுடன் ஒப்பிடுகையில், மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் $1.51 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.

இதே போல் கடந்த ஆண்டு, Shopify Inc நிறுவனம் அதன் காலாண்டு முடிவுகளை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பு 1,000 ஊழியர்களை அல்லது அதன் உலகளாவிய பணியாளர்களில் 10% பணிநீக்கம் செய்தது. அதனை இந்த ஆண்டும் நிறுவனம் பின்பற்றுகிறது. கடந்த வியாழக்கிழமை கனடாவின் Shopify Inc நிறுவனம் அதன் பணியாளர்களில் 20% குறைக்கப்படும் என்று செய்தியை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தொண்டாகி இன்று வரையில் 608 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,73,880 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்