Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Realme C30 Launch Date in India: புது போன் என்ன வாங்கலாம்னு தேடுறீங்களா? மதியம் 12.30 வரைக்கும் வெயிட் பண்ணுங்க!

Priyanka Hochumin June 20, 2022 & 11:50 [IST]
Realme C30 Launch Date in India: புது போன் என்ன வாங்கலாம்னு தேடுறீங்களா? மதியம் 12.30 வரைக்கும் வெயிட் பண்ணுங்க!Representative Image.

Realme C30 Launch Date in India: இந்தியாவில் இன்று மதியம் 12.30 மணி முதல் ரியல்மீ சி 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. உங்களுக்கு தெரிய வேண்டிய தகவல்கள் இதோ இந்த பதிவில்.

ரியல்மீ C சீரிஸில் வெளியாக இருக்கும் இந்த புது போன் பிளிப்கார்ட் வழியாக விற்பனையாகப்போகிறது. அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே chinese electronic giant ஸ்மார்ட்போனின் பல விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் முதல் ரியல்மீ நிறுவனம் தங்களின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளங்களில் இந்த சாதனத்தின் வெளியீட்டை டீஸ் செய்துகொண்டு இருக்கிறது. மேலும் பிளிப்கார்ட் வழியாக இந்த புதிய டிவைஸ் விற்பனைக்கு வருவதால், ரியல்மீ சி 30-க்கு என்றே தனி வெப்சைட் ஒன்றை பிளிப்கார்ட் உருவாகியுள்ளது. நீங்கள் நினைக்கலாம் எதுக்கு இவ்ளோ அலப்பறை என்று, ஆனால் இந்த புது போனில் பயனர்களுக்காக புதிதாக என்ன இருக்கிறது என்பதை தெரியப்படுத்தவே இந்த முயற்சி. AnTuTu benchmark இன் படி, இந்த சாதனம் 176,932 புள்ளிகளை எடுத்துள்ளது.


Nothing Phone Price: நத்திங் போன் 1 பஸ்ட் லுக் ரிலீஸ்...பாத்தாலே செம்ம வெயிட் மற்றும் லைட் தான் போங்க!


ரியல்மீ சி 30 அம்சங்கள்

கிடைத்திருக்கும் தகவல் படி, ரியல்மீ சி 30 ஸ்மார்ட்போன் 6.6-inch full-HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் octa-core Unisoc T612 SoC பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. சார்ஜிங் ஆதரவுக்காக 5000mAh பேட்டரி இடம் பெற்றுள்ளதால் 10W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் அளிக்கிறது. ஸ்மார்ட்போன் 182 கிராம் எடையும் 8.5 மிமீ திக்நெஸ் கொண்டது. பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் முப்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி ஸ்நாப்பெர் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2GB ரேம் + 32GB ஸ்டோரேஜ் மற்றும் 3GB ரேம் + 32GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் வெளியாகிறது. மேலும் ஆரம்ப விலை ரூ. 7000/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாம்பூ க்ரீன், டெனிம் பிளாக், லேக் ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தும் நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தகவல்கள், இருப்பினும் முழு விவரங்கள் தெரிந்துகொள்ள மதியம் 12.30 வரை காத்திருக்கவும்.

Realme C30 Launch Date in India, Realme C30 price in india, Realme C30 pro, Realme C30 specs, Realme C30 5g, Realme C30 specifications, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்