Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Samsung யின் பிரீமியம் Galaxy S23 மொபைலின் லான்ச் எப்போ தெரியுமா..?

Manoj Krishnamoorthi Updated:
Samsung யின் பிரீமியம் Galaxy S23 மொபைலின் லான்ச் எப்போ தெரியுமா..?Representative Image.

சாம்சாங் பிராண்டின் பிரீமியம் சீரியஸான S சீரியஸில் அடுத்து லான்ச் ஆகவுள்ள மாடல் Samsung S23 ஆகும். பிப்ரவரி 2023 இல் இதன் அதிகாரப்பூர்வ லான்ச் நடைபெறும்.  இந்த மொபைலின் அப்டேட் சாம்சாங் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதன் லான்ச்யை நோக்கி காத்திருக்க வைத்துள்ளது.  இந்த Samsung Galaxy S23 போனில் கொண்டுள்ள அப்டேட் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Samsung Galaxy S23 மொபைல் உலகம் முழுவதும் 1  பிப்ரவரி 2023 அன்று லான்ச் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரீமியம் S சிரியனான S23 மொபைல் 4 கலர் வேரியண்டில் வெளியாக உள்ளது. இதில் 200 MP ISOCELL HP2 சென்சார் கொண்டு லான்ச் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் QPD டெக் கொண்டு நல்ல ஃபோக்ஸ் கேமரா குவாலிட்டி கொண்டு உருவாக உள்ளது. மேலும் இந்த S23 மாடல் எக்ஸ்க்லூசிவ் snapdragon 8 Gen 2 processing 512GB வேரியண்டாக இருக்குமாம். 4855 mAh பேட்டரி கொண்ட Samsung Galaxy S23 நல்ல கேமிங் மொபைலாக இருக்கும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்