Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டைனோசர் காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை! இந்தியாவைப் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்கள்!

Priyanka Hochumin October 17, 2022 & 21:00 [IST]
டைனோசர் காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை! இந்தியாவைப் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்கள்!Representative Image.

நமக்கு இந்தியாவில் நடந்த வரலாறு பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஆனா இதெல்லாம் ஒரு விஷயமான்னு இல்லாம, நமக்கு தெரியாத இந்தியாவைப் பத்தி தெரிஞ்சிக்க இதோ சில சுவாரஸ்யமான தகவல்கள்.

என்னடா சொல்றீங்க....

இந்த பூமில மெசோசோயிக் சகாப்தம்னு ஒரு கால கட்டம் இருந்துச்சு. இது பூமியின் புவியியல் வரலாற்றின் இரண்டாவது முதல் கடைசி சகாப்தமாகும். சுமார் 252 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீடித்தது என்று கூறப்படுகிறது. ட்ரயாசிக், ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் போன்றவை வாழ்ந்த காலங்களை உள்ளடக்கியது. அந்த காலகட்டத்தில் இந்தியா, மடகாஸ்கர் என்னும் நாட்டுடன் சேர்ந்து ஒரு பெரிய தீவாக ஆப்பிரிக்கா பக்கத்தில் இருந்தது. பிறகு கால போக்கில் இந்தியா மற்றும் மடகாஸ்கர் பிரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் இந்தியா ஆசியாவுடன் சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போ தெரியுதா ஆப்பிரிக்கால தமிழ் எப்படி பேசப்படுதுன்னு.

இத்தனை வருஷம் கழிச்சா?

முதன் முதலில் இந்தியாவிற்கு மனிதர்கள் எப்போது வந்தாக என்று கேட்டால்? கிட்டத்தட்ட 55,000 வருஷத்துக்கு முன்னாடி ஆப்பிரிக்காவில் இருந்து மாடர்ன் மனிதர்கள் இந்தியாவிற்கு வந்தாக சொல்லப்படுது. பிறகு இந்தியாவை "Land of Inventions" என்று குறிப்பிடறாங்க. ஏன்னா இப்போது பயன்பாட்டில் இருக்கும் கணக்கு (trignomentry, algebra etc) முதல் ஷாம்பு வரை இந்தியர்களால் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

உலக அதிசயத்துக்கு வந்த சோதனை...

உலகில் "world war 2" நடக்கும் போது இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்தனர். அப்போது ஜெர்மனிக்கும் பிரிட்டிஷ்-க்கு போர் நடக்கிறது. ஜெர்மனி விமான சண்டைல ரொம்ப கம்பீரமா இருந்தாங்க. எங்க இந்தியாவுல உலக அதிசயம்னு சொல்லப்படும் தாஜ் மஹால் மீது வெடிகுண்டு வீசிட்டாங்கன்னா அவமானமா போயிடும்னு ரொம்ப பயந்தங்களாம். அதுனால பாம்பூ மரங்களை வைத்து தாஜ் மஹாலை மறைத்து வைத்துள்ளனர். இதனால் வானில் விமானம் மூலம் தாஜ் மஹாலை பாக்க முடியாது என்று கூறுகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்