Fri ,Oct 25, 2024

சென்செக்ஸ் 80,065.16
-16.82sensex(-0.02%)
நிஃப்டி24,399.40
-36.10sensex(-0.15%)
USD
81.57
Exclusive

Strawberry Moon 2022 in Tamil: வானில் தோன்றும் ஸ்ட்ராபெர்ரி நிலா…! இந்த நிலாவுல அப்படி என்ன ஸ்பெஷல்....!

Gowthami Subramani June 14, 2022 & 19:00 [IST]
Strawberry Moon 2022 in Tamil: வானில் தோன்றும் ஸ்ட்ராபெர்ரி நிலா…! இந்த நிலாவுல அப்படி என்ன ஸ்பெஷல்....!Representative Image.

Strawberry Moon 2022 in Tamil: பொதுவாக பௌர்ணமி தினத்தன்று நிலா முழு நிலவாகத் தெரியும் என்று கூறுவர். இது பார்ப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், ஜூன் 2022-ல் வானில் முழு நிலவாக, இந்த ஆண்டினுடைய நான்கு தொடர்ச்சியான சூப்பர் மூன்களில் இது இரண்டாவதாகும்.

இதன் வழக்கமான சுழற்சியில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டினுடைய முழு நிலவு ஜூன் 14 ஆம் தேதியான இன்று, 23.3 டிகிரியில் தெற்கு அடிவானத்திற்கு மேல் உயரும்.

இந்தப் பகுதியில், இந்த ஸ்ட்ராபெர்ரி சூப்பர் மூன் எந்த இடத்தில் மற்றும் எப்போது தோன்றும் என்பதைப் பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி நிலவு தோன்றும் நேரம்

அறிக்கையின் படி, ஸ்ட்ராபெர்ரி சூப்பர் நிலவு, காலை 7.52 மணிக்கு EDT (IST-யில் மாலை 5.22 மணி) தோன்றியிருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி நிலாவின் சிறப்பம்சங்கள்

இந்த ஆண்டு முழுநிலவு நான்கு தொடர்ச்சியான சூப்பர் மூன்களில் இரண்டாவதாக உள்ளது. மேலும், பூமியில் இருந்து அதிக தொலைவில் தோன்றக்கூடிய முழு நிலவை விட, இந்த நிலவு சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், இதன் மாற்றத்தை சாதாரண பார்வையாளர்கள் கண்டறிவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்