Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரயில் பெட்டியில் உள்ள எண்ணுக்கு இதுதான் அர்த்தமா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…!

Gowthami Subramani July 25, 2022 & 19:50 [IST]
ரயில் பெட்டியில் உள்ள எண்ணுக்கு இதுதான் அர்த்தமா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…!Representative Image.

Train Number Meaning in Tamil: ரயில் வண்டியில் பயணம் செய்யாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம், சிறிய இடைவெளியில் உள்ள பகுதிக்குச் செல்வது கூட ரயில்களைத் தான் பார்ப்போம். தற்போது, ரயிலைத் தாண்டி விமான போக்குவரத்தும் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்னும் ஏராளக்கணக்கானோர் உள்ளனர்.

ரயில் நம்பர்

ரயில் பயணம் செய்தவர்கள் ரயிலில்களுக்கான எண்களைக் கவனித்தது உண்டா..? அந்த எண்ணிற்கு ஒரு தனி அர்த்தமே உள்ளது. ரயில் பெட்டியில் இருக்கும் எண்களுக்கான அர்த்தத்தைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு ரயில் பெட்டியின் வெளிப்பக்கமும், உள்பக்கமும், 5 Digit எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உதாரணமாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பரை ரயில் நம்பராக கருதலாம்.

ரயில்பெட்டி எண்: 98335

இந்த எண்ணில் முதல் இரண்டு எண்கள் எந்த வருடத்தில் இந்தப் பெட்டி தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

அடுத்த மூன்று இலக்க எண்ணான 335 அந்த வருடத்தில் எத்தனையாவது பெட்டியாகத் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

98335 – எண்ணைக் கொண்ட ரயில்பெட்டி 1998 ஆவது வருடத்தில் 335 ஆவது பெட்டியாகத் தயாரிக்கப்பட்டதை எடுத்துக் கூறுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்