Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ட்விட்டரிப் புதிய பேட்ஜ் அறிமுகம்..! | Twitter Tick Updates

Manoj Krishnamoorthi Updated:
ட்விட்டரிப் புதிய பேட்ஜ் அறிமுகம்..! | Twitter Tick UpdatesRepresentative Image.

ட்விட்டர் நிறுவனம் எலன் மஸ்க் கைவசம் சென்றதில் இருந்து பல மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. ட்விட்டர் பேட்ஜில் புதியதாக க்ரே பேட்ஜ் அரசு மற்றும் பலதரப்பு அக்வுண்டுகளுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் வணிகங்களுக்கு ஸ்கொயர் பேட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரு புதிய அறிவிப்பு ட்விட்டர் யூஸ்கர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

புதியதாக இதில் Gold டிக் தொழில் முனைவோர்களுக்கு வழங்குவது எளிதில் அடையாளப்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும், நிறுவனத்தின் தகவல் புதிய ஸ்கொயர் பாஸில் காட்டப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இனிமேல், ட்விட்டர் அக்வுண்ட்டில் ஸ்கொயர் பேட்ஜ் இருக்கும்.

குறிப்பாக அரசு சார்ந்த முக்கிய நபர்களுக்கு க்ரே பேட்ஜ் இருக்கும், இது எளிதில் அவர்களை அடையாளம் காட்டும். மற்றபடி ப்ளு டிக் இருப்பவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்