Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

நம்ப முடியாத விலையில் சாம்சங் மொபைல்.! இத தான் எதிர்பார்த்தீங்க. உடனே முந்துங்க..

Gowthami Subramani Updated:
நம்ப முடியாத விலையில் சாம்சங் மொபைல்.! இத தான் எதிர்பார்த்தீங்க. உடனே முந்துங்க..Representative Image.

சாம்சங் கேலக்ஸி மொபைல் ஆனது, ஃபிளிப்கார்ட் ஆஃபரில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Samsung M53 5G மொபைல் ஆனது, தற்போது சந்தையில் வெளியிடப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் ஆகும். இது, வாடிக்கையாளர்களுக்கு புதுவித அம்சங்களை வழங்குகிறது. இதன் அற்புதமான அம்சங்களும் வடிவமைப்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் அமைகிறது. இது சந்தையில் ரூ.32,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நம்ப முடியாத விலையில் சாம்சங் மொபைல்.! இத தான் எதிர்பார்த்தீங்க. உடனே முந்துங்க..Representative Image

Samsung M53 5G அம்சங்கள்

டிஸ்பிளே - 6.7-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே இன்ஃபினிட்டி O Super AMOLED+ டிஸ்ப்ளே

புதுப்பிப்பு வீதம் - 120 Hz

கிளாஸ் வகை - கொரில்லா கிளாஸ்

செயலி - ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிடி 900 பிராசசர்

பின்பக்க கேமரா 

முதன்மை லென்ஸ்: 108 மெகாபிக்சல்கள்
இரண்டாவது லென்ஸ்: 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட்
மூன்றாவது லென்ஸ் - 2 மெகாபிக்சல்கள் டெப்த்
நான்காவது லென்ஸ் - 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ

முன்பக்க கேமரா - 32 மெகாபிக்சல்

ஸ்டோரேஜ் வகை - 8GB RAM மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ்

இந்த வகை அம்சங்களைக் கொண்ட மொபைல் போனாது, பிளிப்கார்டில் சலுகை விலையில் வந்துள்ளது. அதன் படி, இதனை வாடிக்கையாளர்கள் ரூ.26,990 என்ற மிகக் குறைந்த விலையில் தள்ளுபடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்த வகை ஸ்மார்ட்போனை தள்ளுபடியில் வாங்குவதுடன், மேலும் சில சலுகைகளும் வழங்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்