Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

UPI மற்றும் PayNow இணைப்பு மோடி புகழாரம் | UPI and PayNow Merging

Priyanka Hochumin Updated:
UPI மற்றும் PayNow இணைப்பு மோடி புகழாரம் | UPI and PayNow MergingRepresentative Image.

இணையவழியில் பரிவர்த்தனை செய்யப்படும் இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இணைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியென் லூங் முன்னிலையில் நடைபெற்றது. 
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்த இணைப்பின் முதல் பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குனர் ரவி மேனன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி அவர்கள் UPI மூலம் அதிகப்படியான மக்கள் தங்கள் பண பரிவர்த்தனையை மேற்கொள்வதால் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த இணைப்பின் மூலம் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு உடனடியாக பண பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்