Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தீபாவளிக்கு போட்டி போட்டு ரீசார்ஜ் ஆஃபர் கொடுத்த vi! கடைசி நாள் என்னைக்கு தெரியுமா?

Priyanka Hochumin October 21, 2022 & 12:30 [IST]
தீபாவளிக்கு போட்டி போட்டு ரீசார்ஜ் ஆஃபர் கொடுத்த vi! கடைசி நாள் என்னைக்கு தெரியுமா?Representative Image.

vi recharge offer diwali 2022: இந்த தீபாவளிக்கு எல்லாம் தொழிநுட்ப நிறுவனங்களும் சும்மா தள்ளுபடிய வீசி ஏரியிறாங்க. எதை வாங்குறதுனு மக்கள் குளம்புற அளவுக்கு இருக்குது. அதுல ஒன்னு தான் மொபைல் ரீசார்ஜ். நம்ப ஜியோ நிறுவனம் தீபாவளிக்கு ஃபுல் மணி பேக் ஆஃபர் தந்தது. அதுக்கு போட்டியா விஐ நிறுவனம் குறிப்பிட்ட திட்டங்களுக்கு கூடுதல் டேட்டா வழங்க உள்ளது. இது கொஞ்சம் நாட்களுக்கு என்பதால் உடனே எடுத்துக்கோங்க. 

பஸ்ட் பிளான்...

விஐ-யின் ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 180 நாட்கள் வேலிடிட்டி-ஐ தருகிறது. இந்த பிளானிற்கு தினமும் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access போன்ற பல சலுகை உள்ளது. இப்ப தீபாவளி சலுகைக்கு என்ன கிடைக்கும் என்றால், கூடுதல் 50GB டேட்டா கிடைக்கப்போகிறது. 

அடுத்தது...

இந்த ரூ. 2899/- ப்ரீபெய்ட் திட்டம் ஒரு ஆண்டு 365 நாட்கள் வேலிடிட்டியை நமக்கு தருகிறது. இதில் கிடைக்கும் நன்மைகள் - தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access ஆகியாயவை வழங்கப்படுகிறது. இதில் தீபாவளி ஸ்பெஷல் காரணமாக கூடுதல் 75GB டேட்டா வாடிக்கையாளர்களுக்கு விஐ நிறுவனம் தருகிறது. 

ரூ. 3099 ப்ரீபெய்ட் பிளான்...

இது தான் மிகவும் காஸ்டலியான பிளான், வருடத்திற்கு 365 நாட்கள் பிளான் வேலிடிட்டி கிடைக்கிறது. இதுக்கு தினமும் கிடைக்கும் சலுகை - தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஒரு வருட Disney+ Hotstar Mobile திட்டம், Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access போன்றவை உள்ளது. இதுக்கும் தீபாவளி சலுகையாக கூடுதல் 75GB டேட்டா தரப்படுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்