Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivo X80 Series Price in India: வேற லெவல் கேமரா… இன்னும் அட்டகாசமான வசதிகளுடன் சூப்பராக வெளிவந்த Vivo X80 Series மொபைல்….

Gowthami Subramani May 18, 2022 & 13:40 [IST]
Vivo X80 Series Price in India: வேற லெவல் கேமரா… இன்னும் அட்டகாசமான வசதிகளுடன் சூப்பராக வெளிவந்த Vivo X80 Series மொபைல்….Representative Image.

Vivo X80 Series Price in India: Vivo X80 Series இந்தியாவில் இன்று அதாவது மே மாதம் 18 ஆம் நாள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, இன்று மதியம் 12 மணி அளவில், Vivo X80 Series மொபைல் வெளிவந்தது. இந்த மொபைல் இதற்கு முன்னரே சீனா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டது. Vivo X80 Pro இரண்டு வெவ்வேறு வகைகளில் வெளிவந்தது. அதில் MediaTek Dimensity 9000 SoC மற்றும் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பொருத்தப்பட்டு இரண்டு வகைகளாக வெளிவந்தது.

அதன் படி, Vivo X80 Series-களான Vivo X80, Vivo X80 Pro மொபைல்கள் இந்தியாவில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

Vivo X80 Series விலை (Vivo X80, Vivo X80 Pro price in India)

Vivo நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட்போன்களை முன்னதாகவே சீனாவில் வெளியிட்டது. இது 8GB RAM மற்றும் 128GB மெமரியைக் கொண்டுள்ளது. இதன் விலை, சீன மதிப்பீட்டில் CNY 3,699 ஆகும். அதாவது இந்தியாவில் தோராயமாக ரூ. 42,500 மதிப்பில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும், Vivo X80 Pro மொபைல் 8GB RAM மற்றும் 256GB அளவிலான மெமரியைக் கொண்டு சீன மதிப்பில் CNY 5,499 விலைக்கு விற்கப்பட்டது. இது இந்திய மதிப்பீட்டில் ரூ. 63,200 ஆக உள்ளது.

Vivo X80 மொபைல் அம்சங்கள் (Vivo X80 Specifications & Features)

ஸ்கிரீன் டிஸ்பிளே

6.78-inch full-HD + AMOLED display

Resolution

1080×2400 Pixel & Equipped with MediaTek Dimensity 9000 SoC

Refresh Rate

120 Hz

Processor

 MediaTek Helio G25 processor 

RAM & Storage Memory

8GB RAM; 256 GB internal storage

12GB RAM; 256 GB internal storage

கேமரா

50MP + 12MP + 12MP rear camera; 32MP selfie camera

பேட்டரி

4,500mAh with support of 80W Wired Charging

 

Vivo X80 மொபைல் விலை (Vivo X80 Price in India)

Vivo X80 RAM & Storage Memory

Price (விலை)

8 GB + 256 GB

ரூ. 54,999

12 GB + 256 GB

ரூ. 59,999

 

Vivo X80 Pro மொபைல் அம்சங்கள் (Vivo X80 Pro Specifications & Features)

ஸ்கிரீன் டிஸ்பிளே

6.78-inch QHD+ E5 10-bit AMOLED LTPO display

Resolution

1,440x3,200 pixels Pixel & Equipped with Qualcomm Snapdragon 8 Gen 1 SoC

Refresh Rate

120 Hz

Processor

 Qualcomm’s Snapdragon 8 gen 1 chipset.

RAM & Storage Memory

8GB RAM; 256 GB internal storage

கேமரா

50MP + 48MP + 12MP + 8MP quad rear camera; 32 MP front camera

பேட்டரி

4,700mAh with support of 80W Wired மற்றும் 50W Wireless Charging

 

மேற்கூறிய வகையில், இந்த மொபைலின் கேமரா அட்டகாசமான அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

vivo x80 pro flipkart

Vivo X80 Pro 5g Price

Vivo X80 Pro Price in India Launch Date

Vivo X80 Pro Flipkart

Vivo X80 Pro 5g Price

Vivo X80 Pro Plus Leaks


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்