Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 Year Facebook Challenge: பேஸ்புக்கில் நடக்கும் சர்ச்சைகள்...10 வருட சேலஞ்ச் ஹாஷ்டேக்கால்...ஆபத்தா? முக்கிய தகவல்கள்!

Priyanka Hochumin May 17, 2022 & 13:20 [IST]
10 Year Facebook Challenge: பேஸ்புக்கில் நடக்கும் சர்ச்சைகள்...10 வருட சேலஞ்ச் ஹாஷ்டேக்கால்...ஆபத்தா? முக்கிய தகவல்கள்!Representative Image.

10 Year Facebook Challenge: தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வரும் #10YearChallenge மூலம் இவ்ளோ பெரிய ஆபத்தா? அது என்ன ஆபத்து முழுமையாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முன் பின் தெரியாதவர்களுடன் பேச கூடாது பழகக்கூடாது என்று நம் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இந்த காலத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தளங்களால் யார் என்றே தெரியாதவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போகிறது. அப்படி பட்ட பேஸ்புக்கில் #10YearChallenge என்னும் ஹாஷ்டேக்கை பேஸ்புக் நிறுவனம் வைரலாகி உள்ளது. இதை நிறுவனம் வேறு விதமாக பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. 

6.62 இன்ச் AMOLED டிஸ்பிலே...80W பாஸ்ட் சார்ஜிங்...பல அட்டகாசமான அம்சங்களுடன் வரப்போகிறது!

இதற்கான அர்த்தம் | 10 Year Challenge on Facebook

பேஸ்புக் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட ஹாஷ்டேக்கை வைரலாகி வரும். அப்பொழுது மக்களும் பெரும் ஈடுபாட்டுடன் அதில் பங்கேற்று வருவார்கள். அந்த வகையில் இந்த  #10YearChallenge ஹாஷ்டேக், 2009 முதல் 2019 ஆம் ஆண்டுகள் வரை எடுக்கப்பட்ட புகைப்படங்களை மக்கள் அப்லோட் செய்து வருகின்றனர். 

இது தகவல் திருட்டு மற்றும் பேசியல் ரெகக்னைஷேஷன் (facial recognition) தொழில்நுட்பத்தின் முறைகேட்டிற்கு உதவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களின் முகம் அந்தந்த வயதிற்கு ஏற்றவாறு மாறும் தன்மையை இதன் மூலம் கண்டறிந்து, அவை விவரங்களை சேகரிக்க இது உதவும் என்று கூறப்படுகிறது. இதற்கு பிரபல எழுத்தாளர் கேட் ஓ நெய்ல் வன்மையாக கண்டித்து, குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

14 இன்ச் டிஸ்பிலே...80 நிமிட சார்ஜ்...20 மணி நேரம் பிலே டைம்...அட்டகாசமான லான்ச்!

எதனால் தவறு? | 10 Year Challenge Facebook

பேசியல் ரெகக்னைஷேஷன் மக்களின் சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாகும். மேலும் இப்படி மக்கள் தங்களின் புகைப்படங்களை அப்லோட் செய்வதன் மூலம், பேஸ்புக் மக்களின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்து தங்களின் பேஸ்புக் பேசியல் ரெகக்னைஷேஷன் தொழில்நுட்பத்தை அப்டேட் செய்கிறது என்று கேட் ஓ நெய்ல் குறிப்பிடுகிறார். 

இதனால் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கேம் பிரிட்ஜ் அனலிட்டிகா போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம், பயனர்களின் பேஸ்புக் விவரங்கள் குறிப்பிடத்தக்கது. மேலும் பேஸ்புக்கில் இது போன்ற நிறைய பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது. இப்பொழுது மீண்டும் நமது முக மாற்றத்தை கொண்டு தரவுகளை சேகரிக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்