Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தோடு மாதிரியே ஹெட்போனா.... எப்படியெல்லாம் கண்டு புடிக்கிறாங்கா...! | Nova h1 audio earrings

Manoj Krishnamoorthi Updated:
தோடு மாதிரியே ஹெட்போனா.... எப்படியெல்லாம் கண்டு புடிக்கிறாங்கா...! | Nova h1 audio earringsRepresentative Image.

இன்றைய தினத்திங்களில் நம்முடன் அதிகம் தொடர்பில் இருக்கும் கேஜெட்ஹெட்போன். போனும் கையுமாக இருக்கும் நமக்கு தினசரி பயன்பாடு முதல் டிராவிலிங் வரை ஹெட்போன் தேவைப்படுகிறது. இந்த ஹெட்போன் ஒயர்டு கனேக்‌ஷெனில் இருந்து ஒயர்லெஸ் ப்ளுடூத் கனேக்‌ஷென் ஆக மாறியது. ஆனால் இந்த 2023 இல் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஹெட்செட் மிகவும் வித்தியாசமானது. இதுகுறித்த சுவாரஸ்ய தகவலை இங்கு காண்போம். 

தோடு மாதிரியே ஹெட்போனா.... எப்படியெல்லாம் கண்டு புடிக்கிறாங்கா...! | Nova h1 audio earringsRepresentative Image

World First pearl Earrings Headphones

Nova நிறுவனம் தோடு மாதிரியான earring headphone அறிமுகம் செய்துள்ளது. இதுவே உலகின் முதல் pearl Earrings Headphone ஆகும். டைரக்‌ஷெனல்  சவுட் டெக்னாலஜி மூலம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எந்த இரைச்சல் சத்தமும் வெளியே கேட்காது என Nova நிறுவனம் கூறியுள்ளது. 

காஸ்டிலியான லுக்கில் நமக்கு வழக்கமான நகைகளை போல  உருவாக்கி  இருப்பது இந்த கேட்ஜெட்டை எல்லாரையும் ஈர்க்கும். . இதில் இருக்கும் Pearl மூலம் சத்தம் நமக்கு மட்டும் கேட்கும் வண்ணத்தில் அமைத்துள்ளது. தற்போது பிரட்டன் நாட்டில் விற்பனையில் இருக்கும் Nova earrings headphone, 5 ஜூன் 2023 முதல் வட அமெரிக்கா, ஜப்பான் போன்ற இடங்களில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. கிளிப்பான் தோடுகள் போல இருக்கும் இந்த ஹெட்போன் கோல்டு மற்றும் சிலவர் என இரண்டு நிறங்களில் அசல் தோடுபோலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.  


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்