Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே..!

Bala June 14, 2022 & 14:16 [IST]
நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே..!Representative Image.

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இயக்குநர், நடிகர், பாடகர் என பல திறமை கொண்ட டி.ராஜேந்தர் மே 19ம் தேதி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து வயிற்றில் ஏற்பட்ட ரத்தக்கசிவு சிகிச்சைக்காக அவர் இன்று அமெரிக்கா செல்லவுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்