Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகைக்கு பாலியல் தொல்லை- ஒளிப்பதிவாளர் கைது

Bala June 13, 2022 & 16:32 [IST]
நடிகைக்கு பாலியல் தொல்லை- ஒளிப்பதிவாளர் கைதுRepresentative Image.

துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த துணை நடிகை ஒருவரிடம், ஒளிப்பதிவாளர் காசிநாதன் என்பவர், கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி புகைப்படம் எடுக்க வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரது வீட்டிற்கு சென்ற நடிகையிடம் மதுபோதையில் இருந்த காசிநாதன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இந்நிலையில் அந்த நடிகை அங்கிருந்து தப்பி சென்று காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து காசிநாதன் கைது செய்யப்பட்டார்.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்